தொழிலில் வெற்றி பெற கட்டாயம் தேவை வாஸ்து

vastu in tirupur

தொழிலில் வெற்றி தொழிலில் ஏற்படும் பிரச்னைகளை சரியாக்கி வளமையை வாழ்க்கையில் ஏற்படுத்தி மகிழ்ச்சியை கொடுக்கும் மகிமை கொண்டதுதான் வாஸ்து. பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றுதான். பஞ்ச பூதங்கள் இல்லாவிடில் நம் வாழ்க்கையே இல்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய வாஸ்துவின் வழியாக தொழில் நிறுவனங்களில் சரியாக பொருந்தி இருந்தால்தான் வாழ்வு வளம் பெறும். கடன் பிரச்னை, தொழிலில் முன்னேற்றம் இல்லாததுதான் மக்களை வாட்டி வதைக்கும் மாபெரும் பிரச்னை. தனி … Read more