வாஸ்து அமைப்பில் வீட்டின்  போர்ட்டிக்கோ பற்றிய எனது விளக்கங்கள்.

portico of the house in the Vastu

கொங்குநாடும்  வீட்டின் போர்ட்டிகோவும், எங்கள்கொங்கு பகுதிகளில் போர்டிக்கோ என்கிற அமைப்பை இப்பொழுது எல்லோருடைய வீடுகளிலும் பார்க்க முடிகிறது. இந்த போர்டிக்கோவால் நமக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா? கட்டாயம் கிடையாது. இதனால் வாஸ்துவில் ஒரு வீதிகள் தவறான அமைப்பாகி தீமைகளை செய்யும் ஒரு ஓரு விசயத்தில் தப்பித்து கொள்ள முடியும்.   அந்த வீட்டின் ஆயுள், மற்றும் அந்த வீட்டின் வம்ச, அம்ச, மற்றும் ஆதாய, விரய,ஆயாதி வாஸ்து கணிதங்களின் பலன் சரியாக இருக்கும் போது தப்பித்து கொள்ள … Read more