தாம்பத்திய வாழ்வில். யாருக்கு சந்தோச வாழ்வு அமையும்?

வாஸ்து வழியாக பிரிந்த மனைவி

தாம்பத்திய வாழ்வில். யாருக்கு சந்தோச வாழ்வு அமையும்? உலகில் பிறக்கும் அனைத்து உயிர்களுக்கும் காம உணர்வு என்பது இயல்பான ஒன்று, இந்த காமக்கலையை சொல்லி கொடுக்காமல் தானாக அனைத்து உயிரினங்களுக்கும் தோன்றுவது இயற்கை ஆகும். அவசரமான ஆத்திரத்தில் தனித்துக்கொள்ள யாரும் சொல்லி அறியவேண்டியது கிடையாது. ஒரு இல்லத்தை எடுத்துக் கொண்டால் கணவன் மற்றும் மனைவி உறவு என்பது புனிதமான ஒன்று. ஆக கணவன் மனைவி இடையே நல்ல உறவு இல்லாமல் போகும் போது குடும்ப வாழ்க்கை சிறப்பாக … Read more