வீட்டின் மேல் தளத்தில் concrete beam அதாவது pergola

concrete beam pergola for vastu

            நண்பர்களுக்கு வணக்கம். இன்றைய ஒரு வாஸ்து கட்டுரையில் வீட்டின் மேல் தளத்தில் concrete beam அமைப்பது பற்றி பார்ப்போம். அதாவது pergola அமைப்பது பற்றி தெரிந்து கொள்வோம். வீட்டின் மாடியில் மேல்தளத்தில் அழகு படுத்துவதற்காகவும் சூரிய ஒளியும், காற்றும் தடையில்லாது வருவதற்காகவும், மேல்தளத்தில் ஒரு பகுதியில் pergola பீம் அமைப்பை, வலை போன்ற அமைப்பை , சந்துகள் போன்ற அமைப்பை அமைப்பார்கள். அப்படி அமைப்பது தவறா சரியா என்று … Read more