வீட்டிற்கு கருங்கற்களை பயன் படுத்தினால் ஏன்  வாஸ்து தோசம் ஏற்படுகிறது?

கருங்கல்-சுவர்கள் நமது முன்னோர்கள் மண் அல்லது கற்கள் கொண்டு தான் வீடு கட்டினர்.அந்தக்காலத்தில் நமது மன்னர்கள் கட்டிய அரண்மனை அஸ்திவாரங்களை நாம் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு செல்லும் போது பார்க்க முடியும் ஆனால் அந்த கட்டிடங்களை கண்ணால் கான முடியாது. ஆக நமது முன்னோர் என்றுமே கற்கள் கொண்டு வீடு கட்ட வில்லை. அதனால் முடிய வில்லை என்றால் சுட்ட செங்கல் கொண்டு மட்டுமே கட்டினார்கள். இன்றும் கோயில்கள் கற்கள் கொண்டு தான் கட்டப்படுகிறது. அதேபோல அரசாங்க … Read more