வாஸ்துவின் நுணுக்கங்கள்

Home - Vasthu Consultant , Vastu consulting

                  நண்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்துவின் நுணுக்கங்கள் பற்றி ஏற்கனவே பொருள்கள் வைக்கக்கூடிய விபரங்களை தெரிவித்து இருந்தேன். அந்த வகையில் ஒரு சில பொருள்கள் எந்த விதமான எதிர்மறை விளைவுகளை கொடுக்கும் என்பதனை தெரிந்து கொள்வோம். வீட்டின் வரவேற்பறையில் ஒரு சில மக்கள் முகமூடி போன்ற பொருட்களை மாற்றி வைப்பார்கள். அதேபோல தலைக்கு அணியும் தொப்பி, is ஹெல்மெட் போன்ற பொருட்களை வீட்டின் வரவேற்பரையில் … Read more

வாஸ்து சார்ந்த விழிப்புணர்வு

Vastu puja for construction - vastu tips , vastu pooja

                    வாஸ்து சார்ந்த ஒரு அரிய #விழிப்புணர்வு கருத்தினை வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை சந்தித்து கொண்டிருக்கும் நண்பர்களுக்காக இந்த பதிவு. மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு நண்பரின் அழைப்பிதலின் பேரில் அவரின் தொழிற்சாலைக்கு வாஸ்து பார்க்க செல்லக்கூடிய சூல்நிலை ஏற்பட்டது.அவருடைய வாழ்க்கையில் #பணம் சார்ந்த பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி அதிலிருந்து வெளிவரத்தெரியாது இதனால் மனரீதியாக மிகவும் சிரமமான வாழ்க்கை வாழ்ந்து … Read more