வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உண்டா?

வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் உள்ளவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் நல்ல காற்று வசதியும் சூரிய வெளிச்சமும் இருக்குமாறு வீடுகட்ட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் fm ரேடியோவில் ஒரு குறிப்பிட்ட சேனல் டியூன் ஆவது போல், ஒரு குறிப்பிட்ட அமைப்பில் நமது கட்டிடம் கட்டும் போது மிகப்பெரிய மாற்றத்தை நாம் உணர முடியும். ஒரு கட்டடத்தைக் கட்டினால் அக்கட்டடத்திற்குள் ஒருவிதமான நல்லதன்மையான … Read more