மனை இடங்களில் எலும்பு கரி துண்டுகள் இருந்தால் தவறா?

chennaivastu

வாஸ்துபடி இட சுத்தங்கள் வாஸ்து என்பது ஒரு துண்டு நிலத்தை அறுபத்திநான்கு பகுதிகளாக பிரித்து எந்தெந்த பகுதியில் என்னென்ன அறைகள் வர வேண்டும் என்பதை சொல்வதாகும். இது சம்பந்தப்பட்ட மனையடி சாஸ்திரம் என்று ஒன்று உண்டு. அது ஒரு கட்டிடத்தின் நீள அகலத்தையும்   வைத்து அடிப்படையாக வைத்து  பதினாறு பொருத்தங்கள் வழியாக பல விஷயங்களை சொல்கிறது. அது மட்டுமல்லாமல் மண்ணுக்குள் மறைந்து மக்கி போகாமல் இருக்கும் மனிதன் மற்றும் விலங்குகளின் எலும்பு துண்டுகளின் தன்மைகளையும் ஆராய்ந்து பேசுகிறது. … Read more