நொடிந்து போன வாழ்க்கை ஒரு மனிதனுக்கு ஏன் ஏற்படுகிறது?

broken life for vastu

நொடிந்து போன வாழ்க்கை  நாம் வெற்றிகரமாக வாழ்க்கை வாழவேண்டும் என்று சொன்னால்,  எந்த நேரத்தில் எந்த வேலையை செய்ய வேண்டும். எவ்வளவு நேரத்தில் செய்து முடிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் . செய்கின்ற வேலையில் முழுமையான ஈடுபாடுடன் செயல் பட்டால் பத்து நிமிடத்தில் செய்யும் வேலையை ஐந்து நிமிடத்தில் செய்து முடிக்க முடியும். இதில் நேரம் போதவில்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது. ஒவ்வொரு விலங்குகள் மற்றும் பூச்சிகள் அனைத்தும் அதனுடைய வேலையை முழுமையாக … Read more