கடன் சுமை அதிகரிக்க செய்யும் வாஸ்து தவறுகள்

வாஸ்து புருஷ மண்டலம்

கடன் சுமை அதிகரிக்க செய்யும் வாஸ்து தவறுகள் யாவை? நானும், எனது மனைவியும் அரசு வேலையில் உள்ளோம், ஆகவே எங்களுக்கு பணத்திற்கு பஞ்சம் கிடையாது. ஆனால் சம்பள பணம் வந்தவுடன் காணமல் போய் விடுகிறது. இதற்கு காரணம் எங்களுக்கு நோயின் பிரச்சனை அதிகமாக உள்ளது.அதன்மூலம் பணம் தண்ணீராக கரைந்து விடுகிறது. என்னவென்றே தெரியாமல் கடன் சுமை அதிகரிக்கிறது. இதற்கு ஏதாவது வாஸ்து ரீதியாக வழிகூறுங்கள் என்ற மக்களை சந்தித்த வகையில் இப்பதிவு. ஒரு இல்லத்தில் மருத்துவ செலவு … Read more