அனைத்து வித போகங்களையும் பெற்று வளமாக வாழ வேண்டுமா?

all-kinds-of-opportunities,

ஆருர் பெருமான் சிவபெருமானிடத்தில் நெருங்கிய நண்பராக இருந்து ஆருர் பெருமான் அனைத்து வித போகங்களையும் வழங்கி வளமாக வாழ வைத்ததற்கு நன்றிக்கடனாக மலை நாட்டு தலமான அஞ்சைக்களத்தில் இருந்து பாடிய அற்புதமான பதிகம்.   இநத பதிகத்திற்கு ஒரு சிறப்பு உண்டு .நீங்கள் எங்கிரூநாது பாடினாலும்,அங்கு வந்து அருள் கொடுக்கக்கூடிய பதிகம். திருச்சிற்றம்பலம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் திருவும் புணர்ப்பானை, பின்னை என் பிழையைப் பொறுப்பானை, பிழைஎலாம் தவிரப் பணிப்பானை, இன்ன தன்மையன் என்று அறிவு … Read more

வறுமை நீங்கி செல்வம் பெருக வேண்டுமா?

274-masilamaniswara-temple-in-tamil-nadu-2

 ஞானசம்பந்தப் பெருமான் பாடிய, பொன்வேண்டிப்  திருவாவடுதுறையில் இருந்து பாடிய பதிகம். திருச்சிற்றம்பலம் “இடரினும் தளரினும் இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை  மிடறினில் அடக்கி வேதியனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே.  . வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உன்கழல் விடுவேன் அல்லேன் தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்  போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்  … Read more