வாஸ்து அமைப்பில் வீட்டின் உள்ளே அறைகளின் அமைப்பு.

வாஸ்து அமைப்பில் வீட்டின் உள்ளே அறை

வீட்டின் உள்ளே அறைகளின் அமைப்பு               ஒரு இல்லத்தின் வடகிழக்கில் குழந்தைகள் படிப்பதற்கு மற்றும் வரவேற்பு அறைகளாக உபயோகப்படுத்தலாம். வடகிழக்கு சார்ந்த வடக்கு மற்றும் வடகிழக்கு சார்ந்த கிழக்கு பகுதியில் விரதம் இருப்பவர்கள் மற்றும் சிறிய அலுவலக அமைப்பை ஏற்படுத்தி பயன்படுத்தலாம். குளியல் மற்றும் கழிவறைகளை மொத்த வீட்டிற்கு வடமேற்கில் இருப்பது மிகவும் நன்று.என்னைப்பொருத்தவரை தென்மேற்கு அறைக்கு கூட கழிவறைகளை இணைத்து அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்றுதான் சொல்லுவேன். … Read more