​ஒரு வீட்டில் நடு மையத்தில் குழி அமைப்பு பற்றி வாஸ்து என்ன சொல்கிறது?

brahmasthan-dosh-nivaran

பிரமஸ்தான வாஸ்து அமைப்பு வட இந்தியாவில் யமுனை நதிக்கரையில் அமைந்து உள்ள தாஜ்மஹால் அமைப்பினை ஆராய்ச்சி செய்து பார்த்தால் தெரியும்.அதன் கட்டிட வரலாறு என்பது முதலில் சந்தோசமானதாக இருந்து பின்னர் சோகமான ஒரு நிகழ்வாக இருக்கும். இந்தக் கட்டிடம் முழுவதும் நாம் வாஸ்து ரீதியாக தரைத்தளத்திற்கு உபயோகிக்க வேண்டாம் என்று சொல்லக்கூடிய மார்பில் கற்களை உபயோகப்படுத்தியுள்ளனர். ஷாஜஹானால் கட்டப்பட்டு முடிவில் அவரின் மகனான ஒளரங்கசீப் தொடர்ந்து கட்டி அவரின் மகன் ஹூமாயூனால் முடிக்கப்பட்டது. முதலில் முஸ்லிம் மசூதியாக … Read more