க‌ட்டிட‌த்‌தி‌ல் படி‌க்க‌ட்டுக‌ள் வர‌க்கூடாத பகுதிகள்

Best Vasthu Consultant in chennai.

க‌ட்டிட‌த்‌தி‌ல் படி‌க்க‌ட்டுக‌ள் வர‌க்கூடாத பகுதிகள்  ஒரு கட்டிடத்திற்கு படிக்கட்டுகள் அமைக்கப்படும் போது அதில் பல தவறுகளை நாம் செய்து விடுவோம். இதனால் தான் பல பெரிய தவறான விளைவுகள் நமக்கு ஏற்படுகின்றது. ஒரு கட்டிடத்தின் வடகிழக்கு பகுதியின் உள்மூலை மற்றும் வெளிமூலையில் படிக்கட்டு கட்டாயம் வரக்கூடாது. ஒரு கட்டிடத்தின் ‌தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் #வடமேற்கு பகுதியின் உள்மூலையில் படிக்கட்டு வரக்கூடாது. ஒரு கட்டிடத்தின் கிழக்கு, வடக்கு உட்சுவர் சார்ந்து படிக்கட்டு வரக்கூடாது.ஒரு கட்டிடத்தின் வெளி‌ப்புறத்தில் போடப்படும் படிக்கட்டினை … Read more