நல்ல வாஸ்து நிபுணரை தேடு | ஜமீன் ஊத்துக்குளி வாஸ்து | Vastu Uthukuli Zamin |vettaikaranpudur vastu

சிறந்த வாஸ்து நிபுணர் யார்

வாஸ்துவில் பெரிய தவறுகள் என்று பார்க்கும்பொழுது, தவறாக வீட்டின் வரைபடங்களை போட்டு கொடுக்கக்கூடிய மனிதர்கள் தான்என்று சொல்லுவேன். தனக்கு வாஸ்து சார்ந்த விஷயம் எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு ஒரு தவறான வரைபடத்தை ஒரு மனிதருக்கு அவர் கொடுக்கிறார் என்று சொன்னாளல், அவரும் அவருடைய இல்லமும் கிழக்கில் கொஞ்சம் கூட இடமில்லாத, அல்லது மேற்கு வடகிழக்கின் குறைந்த இடங்களாக இருக்கக்கூடிய இடங்களாக இருக்கும் என்பது திண்ணம். மக்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்து, ஒரு நல்ல வாஸ்து … Read more

வாஸ்து ரீதியாக தத்து கொடுத்தல்

chennai vasthu

வாஸ்து ரீதியாக தத்து கொடுத்தல்:- ஒருவர் தன் குழந்தையை தத்துக் கொடுத்தல் அல்லது ஆலயத்திற்கு தத்து கொடுத்து எடுத்தல் போன்ற விபரங்களைப் பார்க்கலாம். சில ஜோதிடர்கள் குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்து “இந்த குழந்தையை கோயிலுக்கு தத்துக் கொடுத்து மீண்டும் தத்தெடுத்துக்கொள்ளுங்கள்” என பரிந்துரைத்திருப்பார். அது ஏன்? ஒருவரின் இல்லத்தில் வடமேற்கு தவறுகளோடு மேற்கு அதிக காலியிடம் இருக்கும் போது கட்டாயம் தத்து என்கிற விசயத்தை செய்ய வேண்டும். இதனை ஜோதிடர் கூட எளிதாக கூற முடியும். ஒருவருக்கு … Read more

வாஸ்து ரீதியாக 33 வயதுக்குள் குபேர வாழ்வு

வாஸ்து ரீதியாக குபேர வாழ்வு

                    கல்வி விலை குறைவானது, ஆனால் அனுபவம் அதிக விலையுள்ளது. வாஸ்து சார்ந்த அறிவு அனுபவங்கள் பல இலட்சங்கள் கொட்டி, நான் பெற்று கொண்டது, மேற்படி அனுபவங்களை தற்போதைய மில்லினியம் தலைமுறைகள் 25 வயதில் வீடு கட்டி வாழ்க்கை நடத்தவும், ரியல்எஸ்டேட் முதலீடுகளை தொடங்கினால் அவர்களை 33 வது வயதில் அவர்ளை கோடிஸ்வர வாழ்க்கை வாழ என்னால் வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் நிச்சயமாக செய்ய முடியும் … Read more

வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை

வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை

            படுக்கை அறையை அமைக்கும் இடங்களும் அதன் நன்மைகளும், தீமைகளும் !! தென்மேற்கு பகுதியின் நன்மைகள் : இந்த பகுதி வீட்டின் எஜமானும், எஜமானியும் மட்டுமே உபயோகிக்கக் கூடிய இடம். இளம் தம்பதியினர் வரும் போது இந்த இடத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கம், நிம்மதி, ஆரோக்கியம், குழந்தைப்பேறு, பொருளாதாரம், உடல் நலம், உறவுகளில் ஆரோக்கியம், வெற்றி, புகழ், நல்ல தீர்க்கமான முடிவுகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய இடம். தீமைகள் … Read more

திருப்பாவை, திருவெம்பாவை 6

திருப்பாவை 6, திருவெம்பாவை 6

மாணிக்க வாசக பெருமானின் திருவெம்பாவை பதிகம்: 6 மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய் பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், உங்களை … Read more

வாஸ்துவின் விளக்கங்கள்

வாஸ்துவின் விளக்கங்கள்

          வாஸ்து என்பது ஒரு நிலத்தை அறுபத்திநான்கு அல்லது எண்பத்தி ஒன்று பகுதிகளாக பிரித்து எந்தெந்த பகுதியில் என்னென்ன அறைகள் வர வேண்டும் என்பதை சொல்வதாகும். இது சம்பந்தப்பட்ட மனையடி சாஸ்திரமும் உண்டு. அது ஒரு கட்டிடத்தின் நீள அகலத்தையும் வைத்து அடிப்படையாக வைத்து பதினாறு பொருத்தங்கள் வழியாக பல விஷயங்களை சொல்கிறது. அது மட்டுமல்லாமல் மண்ணுக்குள் மறைந்து மக்கி போகாமல் இருக்கும் மனிதன் மற்றும் விலங்குகளின் எலும்பு துண்டுகளின் தன்மைகளையும் … Read more

படுக்கையறை சார்ந்த ஒருசில விசயங்கள்

படுக்கையறை வாஸ்து

            ஒரு வீட்டில் மிக முக்கியமான பகுதிகளில் உயிர்ப்புடன் இருக்க வேண்டிய இடமான படுக்கையறை தென்மேற்கு பகுதியில் சரியாக அமைய வேண்டியது மிக மிக அவசியமாகும். நாள் முழுதும் உழைத்த மனிதன் இரவில் ஓய்வெடுத்துக்கொள்ளவும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நாடுவது படுக்கையறையைத்தான். எனவே படுக்கையறையை சரியாக வாஸ்து முறைப்படி அமைத்துக் கொள்ளவேண்டும். படுக்கை அறை தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது. படுக்கும்போது தலை #தெற்கு, அல்லது … Read more

பணக்காரன் ஏழை என்று ஏற்றத் தாழ்வு

வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள். தினமும் துணிச்சலான ஒரு செயலை செய்யுங்கள். அனைவரிடமும் ஜாதிமத மற்றும் பணக்காரன் ஏழை என்று ஏற்றத் தாழ்வு பார்க்காமல் சரி சமமாக பழகுங்கள். அவ்வாறு உங்கள் சுற்றத்தார் இருப்பின் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறார்கள் என்றெண்ணி விலகிவிடுங்கள். உங்கள் சுற்றத்தார்களோடு உற்சாகத்தோடு பழகுங்கள். யாரையும் பார்க்கும் பொழுது கண்களால் சிறிது புன்னகை பூத்திடுங்கள். உங்கள் வாழ்க்கை அகராதியில் இருந்து பிடிக்காது, முடியாது, என்ற வார்த்தையை அழித்து விடுங்கள். உங்கள் திறமைகளை … Read more

கடன் தீர்க்க உகந்த ரகசிய நாட்கள் “மைத்ர முகூர்த்தம்”

Maithra Muhurtham

பெரிய கடன் இருந்தாலும் , எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரம்.               கடன் தீர்க்க உகந்த ரகசிய நாட்கள் “மைத்ர முகூர்த்தம்” எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் , எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்…!! மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம், மைத்ர முகூர்த்த நாட்களில், நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் , கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும்….!! அவ்வளவு தான். … Read more

வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய முறை

வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய முறைகள் தினமும் குளிக்கும்போது கொஞ்சம் கங்கை நீரை குறைந்த பட்சமாக ஐந்து மிலி அளவாக கலந்து குளித்தால் தீயசக்தி நம்மிடம் அண்டாது. ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்ட முடியாது, ஆகவே வீட்டில் சுற்றிலும் தண்ணீர் அமைப்பாக பைப் லைன் அமைப்பு நல்லது. நம் சிறுநீரகத்தால் போட்ட கோட்டை நம்மை தாக்க வரும் தீயசக்தி தாண்டாது. இருபக்கமும் மூச்சு காற்றை நன்கு இழுத்து வேகமாக வெளியேற்றினால் தீயசக்தி ஓடிவிடும், … Read more