ஊருக்கு எந்த இடத்தில் வீடு கட்ட வேண்டும் /construction vastu tips/Where to build a house in the city

எந்த ராசிக்கு எந்த திசை பார்த்த வீடு யோகம், எந்த ராசிக்காரர்கள் எந்த மாதத்தில் வீடு கட்ட வேண்டும், வீடு கட்டுவது எப்படி, வாஸ்து படி வீடு கட்டுவது எப்படி, வீடு கட்ட ஆலோசனை, வீடு கட்டும் முறை, குறைந்த செலவில் வீடு, தரமான வீடு கட்ட, ராசிப்படி எந்த திசை யோகம் தரும், தனி வீடு, வாஸ்து சாஸ்திரம் வீடு, வீட்டை கட்டிப்பார், வாசற்கதவு எந்த திசையில் அமைக்க, எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம், வாஸ்து … Read more

நனவாகும் கனவு இல்லம் கட்டுரை :2

basement for building

அடிச்சுவர் எப்படிஅமைப்பது நண்பர்களுக்கு வணக்கம். இதற்கு முந்தைய கட்டுரையில் அஸ்திவார மற்றும் தூண்கள் என்று சொல்லக்கூடிய பில்லர்கள் எப்படி அமைப்பது என்று பார்த்தோம்,இக்கட்டுரையில் அடிச்சுவர் என்று சொல்லக்கூடிய basement பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம். Basement என்பது மனையின் நிலமட்டத்திற்கும் (plot) மனையின் தரைத்தளத்திற்கும் (floor level)இடையில் இருக்கும் கட்டிடத்தை குறிக்கும். அதாவது தரைத்தளத்தின் பிளிந்த் பீம் மேலே கட்டப்போகும் கட்டிடமே பேஸ்மெண்ட் ஆகும். இந்த கட்டிடம் செங்கல் கொண்டு 1:6என்ற கலவை கொண்டு கட்டப்பட வேண்டும். … Read more

வீடுகளுக்கு பாலக்கால் வாஸ்து பூஜை செய்யும் முறைகள் என்ன?

வாஸ்து பூஜை கொங்கு நாட்டு பகுதிகளில் வீடு கட்ட  வாஸ்து பூஜை போடும் போது மக்கள் தற்சமயம் குழப்பம் அடைந்து விடுகின்றனர்.அதாவது எங்கு போடுவது என்று இநாத இடத்தில் பூஜை என்பதனை தென்மேற்கு பகுதியில் கிழக்கு பார்த்து போடலாம். அதாவது கிழக்கில் போடும் போது மேற்கு பார்த்த அமைப்பில் பூஜை போட வேண்டும். பூஜை சாமான்களான தேங்காய், பழம்,வெற்றிலை பாக்கு, மலர்கள், விபூதி,சந்தனம்,குங்குமம், ஊதுபத்தி, கற்பூரம், இவைகள் கட்டாயம் வாங்க வேண்டும். மஞ்சளில் வினாயக பெருமானை ஆகாவனம் … Read more