பிலவ ஆனி 5 வாஸ்து ஜோதிட குறிப்புகள் |vastu astrology tips 19.6.2021

இன்றைய ஜோதிட பஞ்சாங்கவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: #ராஜநிலை வாஸ்துவிற்கு எதிரான வாசல்கள் பற்றி தெரிந்து கொள்வோம். தென்கிழக்கு கிழக்கு வாயில் திருட்டு, தீ விபத்து கொடுக்கும் .தென்மேற்கு தெற்கு வாயில் பெண்களில் சுகம் அழிக்கும் புயல். தென்மேற்கு மேற்கு வாயில் ஆண் வாழ்க்கை பாலடைந்த குழிக்கு அனுப்பும். வடமேற்கு வடக்கு வாயில் மனக்குழப்பம் மனசஞ்சலம் உண்டாகும். ××××××××××××× இன்றைய பஞ்சாங்கம்:பிலவ ஆண்டு ஆனி மாதம் சனிக்கிழமை. ஆங்கில வருடம் என்பது ஜூன் மாதம் 19ஆம் … Read more