விடுதலைப் பத்திரம் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்.

விடுதலைப் பத்திரம் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள். ஒரு நபருக்கு பாத்தியப்பட வேண்டிய சொத்தை தனக்கு வேண்டாம் என அதற்கு பாத்தியப்பட போகும் இன்னொரு உரிமையுள்ள நபருக்கு விட்டுக் கொடுப்பதே விடுதலைப் பத்திரம் ஆகும்.குறைந்த அளவு நிலம் , 1௦க்கும் மேற்பட்ட வாரிசுகள் அல்லது சொத்தை நீள அகலத்துடன் பிரித்துக் கொள்ள முடியாது. அப்படிப் பிரித்தாலும் யாருக்கும் பயன் இல்லை என்பது போன்ற நிலையில் தான் மேற்படி சொத்தை பாத்தியப்பட்ட ஒருவருக்கு விட்டுக் கொடுப்பதற்கு விடுதலைப் … Read more