குழந்தைகள் வாழ்வில் வாஸ்து

குழந்தைகள் வாழ்வில் வாஸ்து

            பள்ளிக்கூடங்கள் விடுமுறை விட்ட பின்னர் திறக்கும் போது,அல்லது திறந்து மூன்று வாரங்களுக்கும் மேலாக ஆன நிலையில் ஓரிரு குழந்தைகள் தினமும் அழுது கொண்டே பள்ளிக்கு செல்லும். பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கிறது. இப்படி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மனோதத்துவ காரணங்களே முக்கியமாகும். சிறு குழந்தைகளுக்கு உணவுக்கு அடுத்த முக்கிய தேவை காப்புணர்ச்சியாகும். வீட்டில் பெற்றோருடன் பாதுகாப்பாக இருக்கிறோம் என்னும் உணர்வு … Read more

தாவரங்கள் வாஸ்து

தாவரங்கள் வாஸ்து

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய வாஸ்து தகவலில்இல்லத்தில் நன்மை தரக்கூடிய செடிகொடிகள் பற்றிய விபரங்களை இக்கட்டுரை வாயிலாக காண்போம். தாவரங்கள் வாஸ்து     மனிதனுக்கும் விலங்குகளுக்கும் மட்டுமே உயிர் உண்டு என்று நம்மில் பலபேர் நினைக்கின்றோம்.ஆனால் செடிகொடிகள் சார்ந்த தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதனை அறிவியல் ஆராய்ச்சி மூலமாக நிருபிக்கப் பட்டுள்ளது.மற்ற உயிரினங்களைப் போல நகர்ந்து சென்று இரை தேடிஉயிர் வாழ முடியாத போதிலும் அவைகளின் அனைத்து தேவைகளையும் இயற்கை பரிசாக வழங்கி … Read more