#வாஸ்து #விளிப்புணர்வு_டிப்ஸ்

.#வாஸ்து #விளிப்புணர்வு_டிப்ஸ் இன்றைய உலகில் அதிக மக்களின் பிரச்சனையாக #பணம் மட்டுமே உள்ளது. இதில் பத்து சதவீத மக்களுக்கு மட்டுமே பணம் சார்ந்த பிரச்சினை இல்லாமல் உறவுகளில் பிரச்சனை உள்ளது.ஆக #பணம் சார்ந்த விஷயத்தில் 90சதவீத மக்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கிறது.   ஒருசில மக்களுக்கு தகுதிக்கு தகுந்த #வேலை கிடைக்காது,போதிய வருமானமே இல்லை என்கிற கஷ்டம்.ஒருசில மக்களின் வாழ்க்கையில் #வருமானம் வருகிறது ஆனால் ,அந்த வருமானம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்கிற … Read more

#Vastu_awarness_tips

#Vastu_awarness_tips வாஸ்து வகுப்பு விளக்கங்கள் .ஒரு வீட்டில் தென்மேற்கு என்பது மண் என்கிற நிலத்தின் தத்துவம் ஓங்கி உயர்ந்து உள்ள இடமாகும். அப்படிப்பட்ட இடத்தில் அந்த மண்ணின் தன்மையை நெகிழ வைத்து நீர் தத்துவ இடமாக மாற்றும் செயல்களை ஒரு இல்லத்தில் ஏற்படுத்தக் கூடாது.   அந்த வேலையை செய்யும் ஒரு செயல் என்பது ஒரு இல்லத்தில் தென்மேற்கு மேல்நிலை தண்ணீர் தொட்டியில் தண்ணீர் தினமும் நிரம்பி வீட்டுக்கு வெளியிலும்,வீட்டின் உட்பகுதியிலும் விழுவது என்பது தென்மேற்கு உயிர் … Read more