வாஸ்துப்படி வீடு கட்டும் முறை

                  வாஸ்து மணிமொழிகள். வீடு கட்டும் முறை ################### 1.முதலில் வாஸ்து பலம் பொருந்திய இடத்தை தேர்ந்தெடுங்கள். 2.அதன் பிறகு  பூமி யை சுத்தம் செய்யுங்கள். 3.முதலில்  சுற்றுச்சுவர் அளவுகளை நிர்நயம் செய்யுங்கள். 4.அடுத்ததாக  நைருதி மூலையை 90°செங்குத்தாக மாற்றம் செய்யுங்கள். 5.முதலில்  பள்ளம் வடகிழக்கில் தோண்ட தொடங்குங்கள். #வடகிழக்கு பகுதியில் தண்ணீர் தொட்டி முதலில் எடுத்து அதன் பிறகுதான் மற்ற வேலைகளை தொடங்கி செய்யுங்கள். … Read more

வாஸ்து அமைப்பின்படி வடகிழக்கில் பால்கனி

வாஸ்து அமைப்பின்படி வடகிழக்கில் பால்கனி இருக்கலாமா? ஒரு இல்லத்தில் வடகிழக்கு பகுதியில் பால்கனி இருக்கலாமா,என்று ஒருசிலர் சந்தேகம் கேட்பார்கள். என்னைப்பொறுத்தவரை வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பால்கனி இருக்க வேண்டும். மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் பால்கனி இருக்கும் போது கட்டாயமாக கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் பால்கனி அமைப்பு என்பது வேண்டும். ஆகவே பால்கனி அமைப்பு என்பதனை வடகிழக்கு பகுதியில் வரலாம்.ஆனால் ஒரு அமைப்பின் படி அமைக்க வேண்டும். அந்த பால்கனி அமைப்பை அதிக நீளமான … Read more

வாஸ்துவின் அடிப்படை விதிகள்!

Vastu rules for home,

    Vastu வின் அடிப்படை விதிகள்!   ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ அமைக்கப்படும்போது அதனை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி அமைப்பது சிறந்தது.வாஸ்துவில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய  அடிப்படை விதிகள் பற்றி பார்போம்.    ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது  செவ்வகமாக இருத்தல் அவசியம்.    ஒரு கட்டடம் கட்டும் போது  தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட  வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் … Read more

வாஸ்துவின் அடிப்படை விதிகள்!

வாஸ்துவின் அடிப்படை விதிகள்

வாஸ்துவின் அடிப்படை விதிகள்! ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ அமைக்கப்படும்போது அதனை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி அமைப்பது சிறந்தது. வாஸ்துவில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஆறு அடிப்படை விதிகள். அவை, 1 ஒரு #மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் #சதுரம் அல்லது #செவ்வகமாக இருத்தல் அவசியம். 2 ஒரு கட்டடம் கட்டும் போது #தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட #வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் அவசியம். 3 … Read more

மேற்கு பார்த்த மனைகளுக்கான வாஸ்து.

Vastu for west facing house

மேற்கு பார்த்த மனை           எல்லா திசையை பார்க்கும் மனைகளும் நல்ல மனைகளே,ஆனால் நமது மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனைகள் மட்டுமே வாஸ்து அமைப்பில் நல்ல மனைகள் மற்ற திசைகளை பார்த்த மனைகள் கொஞ்சம் பலன் குறைந்த மனைகள் என்று நினைக்கின்றனர்.ஆனால் மேற்கு பார்த்த மனைகளில் இல்லங்கள் அமைக்கும் போது வாஸ்து விதிகளையும், பழந்தமிழர் மனையடி சாஸ்திரமான ஆயாதி பொருத்த அமைப்பை உட்புகுத்தி கட்டும் போது அற்புதமான வாழ்க்கை … Read more

வாஸ்துப்படி மனை வடிவங்கள்

          மனிதர்கள் அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இம் மூன்று சரியாக கிடைத்தால் தன்னை வளப்படுத்தவும், நாட்டையும். வளப்படுத்த முடியும், வீடு வளம்பெற்றால் நாடு நலம் பெறும். நாம் வசிக்கும் வீட்டை முன்னோர்கள் சொல்லியப்படி அமைத்து துன்பமின்றி வாழ வேண்டும் என்றால் வாஸ்துவும் ஆயாதி கணிதமும் பொருந்தும் அமைப்பு வேண்டும். ஒரு வீட்டின் வடிவம் சதுரம், செவ்வகம் போன்ற அமைப்புடையதாக இருப்பது அவசியம் கூம்பு வடிவம். மூன்று … Read more

மேற்கு பார்த்த மனைகளுக்கான வாஸ்து.

திருமண தடை பற்றிய விபரங்கள்

மேற்கு பார்த்த மனைகளுக்கான வாஸ்து.               எல்லா திசையை பார்க்கும் மனைகளும் நல்ல மனைகளே,ஆனால் நமது மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனைகள் மட்டுமே வாஸ்து அமைப்பில் நல்ல மனைகள் மற்ற திசைகளை பார்த்த மனைகள் கொஞ்சம் பலன் குறைந்த மனைகள் என்று நினைக்கின்றனர்.ஆனால் மேற்கு பார்த்த மனைகளில் இல்லங்கள் அமைக்கும் போது வாஸ்து விதிகளையும், பழந்தமிழர் மனையடி சாஸ்திரமான ஆயாதி பொருத்த அமைப்பை உட்புகுத்தி கட்டும் … Read more

வாஸ்து அமைப்பில் சென்னை நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள்

அடுக்குமாடி கட்டிடங்கள் வாஸ்து

வாஸ்து அமைப்பில் சென்னை நகரில் அடுக்குமாடி           சென்னை நகரில் மிகப் பெரிய  கட்டி கொடுக்கும் நிறுவனத்தின் அழைப்பின் பேரில் சமீபத்தில் அவர்கள் கட்டிட வேலை நடந்துகொண்டிருக்கும் சோளிங்கநல்லூர் மற்றும் வேளச்சேரி, பல்லாவரம் தாம்பரம் பகுதிகளில் வேலை நடக்கும் அவருடைய கட்டிடங்களுக்கு வாஸ்து ஆலோசனை வழங்க அவர்களுடன் சென்றிருந்தேன். அதில் ஒரு கட்டிடத்தில் முப்பது இல்லங்கள் இருக்கிறது. உள்ள ஒவ்வொரு வீடுகளும் 900 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒவ்வொரு வீடும் … Read more

வாஸ்து அமைப்பில் மனைகள்

Basics-Vastu-Tips-Before-House-Buying

வாஸ்து அமைப்பில் மனைகள்             வீடு கட்டுவதற்காக காலிமனையை தேர்ந்தெடுக்கும்போது அதன் சுற்றுப்புற இடங்களின் அமைப்பை முக்கியமாக நாம் கவனிக்க வேண்டும். கிழக்குப் பகுதியில் பள்ளமாகவும், மேற்கு பகுதி உயரமாகவும், தெற்கு பகுதி உயரமாகவும், வடக்கு தாழ்ந்த அமைப்பாக பள்ளமாகவும் இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வீடு கட்ட தேர்ந்தெடுக்கும் மனைக்கு எதிரில் மரங்களோ, விளக்குத் தூண்களோ இல்லாமலும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். அதேபோல தவறான தெருக்குத்து … Read more

வீட்டின் உள்அமைப்பு வாஸ்து

Basics-Vastu-Tips-Before-House-Buying

வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே மிகுந்த நன்மையை கொடுக்கும். இல்லத்தின் உட்பகுதியில் கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும். தென்மேற்கு மூலையில் மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைய வேண்டும், கழிப்பிடத்தில் மனிதர்கள் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைக்க வேண்டும். செப்டிக்டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு சுவரை தொடாமல் கட்ட வேண்டும். பணப்பெட்டி மற்றும் அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். இல்லம் மற்றும் சுற்றுச்சுவரின் … Read more