ஆயாதி குழி கணக்கு வாஸ்து|ayathi dimensions tamil

ஆயாதி குழி கணக்கு வாஸ்து

According to the Tamil Manaiyadi shastram (Vastu Sastra), the room size has an impact on the people residing in the house. It is applicable to each and every , Size matters! According to vastu shastra, the size of a room can have great impact on the people living in the house. This is the ground rule for every single room. Architect explains … Read more

ஒரே திசையில் மூன்று வாசல்கள் இருப்பது சரியா?

வாஸ்து மனையடி சாஸ்திரம்

ஒரே திசையில் மூன்று வாசல்கள் இருப்பது சரியா? என்பது பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமை மற்றும் ஆரோக்கியவாழ்க்கை வழங்கும். ஆனால் தெற்கு மற்றும் மேற்கு திசை வீடுகளுக்கு இந்த விதி பொருந்தாது. ஒரு சிலர் 3 வாசல் வைத்து வீடு அமைப்பார்கள். அது தவறு என்றாலும் திசைக்கு ஒன்றாக இருந்தால் … Read more

பூமிக்கு அடியில் கட்டிடம் வாஸ்து

underground building double house

                  வாஸ்து மணிமொழிகள்.3 பூமிக்கு அடியில் கட்டிடம் 1.கிழக்கு சாலை உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் கட்டிடம் நம்மை அடியோடு அஸ்திவாரம் கட்டி அடித்திடும். 2 வடக்கு சாலைக்கு தெற்கே பள்ளமாக பூமிக்கு அடியில் கட்டிடம் நம்மை தள்ளிவிட்டு பதம் பார்க்கும் பாக்கியம். 3.சாலைக்கு வடக்கிலும் கிழக்கிலும் பள்ளம் பறித்து கட்டிடம் கட்டலாம் என்று என்னைப்போன்ற வாஸ்து நிபுணர்கள் கூறினாலும் அக்கட்டிடத்தின் முதலாளியின் முதல் குழந்தை … Read more

வாஸ்து சாஸ்திர பொதுவான விதி.

வாஸ்து சாஸ்திர பொதுவான விதி

  வளமான வாழ்விற்குவாஸ்து ஆலோசனைகள். வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, வடகிழக்கு, வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் அதிகமான காலி இடமும், தெற்கு, மேற்கு பகுதிகளில் சற்று குறைவான காலி இடமும் விடப்பட்டு, வடகிழக்கு பாகத்தில் வரவேற்பு அறை, தென்கிழக்கு பாகமான அக்னி பாகத்தில் சமையலறையும், அதனைச் சார்ந்த பகுதியில் டைனிங் ஹால் அமைப்பும், மேற்கு, தெற்கு, தென்மேற்கு பாகங்களில் படுக்கை அறைகளும், , வாயு பாகம் சார்ந்து கழிவறைகள்,மற்றும் உறவினர் அறை மற்றும் இதர மக்களுக்கான அறைகளும் … Read more

விவசாய நிலத்தில் வாஸ்து

  விவசாய நிலத்தில் வாஸ்துவை எப்படி இணைப்பது? பரந்த விவசாய நிலம் மற்றும் , வீடு இருக்கும் நிலம் எதுவாக இருந்தாலும் நைருதிமூலையில் இருந்து இல்லத்தை அமைத்து விட்டு வடக்கு, மற்றும் கிழக்கு,வடகிழக்கு பகுதிகளில் அதிக காலிஇடம் விட வேண்டும். இதுதான் வாஸ்துவின் அடிப்படை முதல் விதியாக செயல் படுத்த வேண்டும். விதி., 10000 சதுரடிக்கு மேல் கால் ஏக்கருக்கு மேல் வரும்போது தான் வாஸ்து தவறு சார்ந்த பிரச்சனைகளே ஆரம்பிக்கும். அரசு விதிகளின்படி வீட்டு மனை … Read more

வாஸ்து ஆலோசனை எந்த இடத்தில் வேண்டும்

Vastu advice

வாஸ்து ஆலோசனை எந்த இடத்தில் வேண்டும் எந்த இடமாக இருந்தாலும், நாம் வாங்குவதற்கு நாம் விற்பதற்கு முன்பு கண்டிப்பாக வாஸ்து ஆலோசனை தேவை. ஏனெனில் ஒரு இடத்தை விற்பதற்கும் வாஸ்து ஆலோசனை தேவை. ஏனென்று சொன்னால் அது ஒரு மிகச்சிறந்த தெருக்குத்து இடமாக இருந்தால் அவர்கள் நேரம் அந்த இடம் அவரைவிட்டு செல்லக்கூடிய நிலை இருக்கும். அல்லது அந்த இடத்தில் தவறான கட்டிட அமைப்பு இருக்கும். அப்பொழுது அந்த இடத்தை விட்டு செல்லக்கூடாது என்றால் அந்த கட்டிடத்தின் … Read more

வாஸ்துப்படி மனையை தேர்ந்தெடுப்பது எப்படி

vastu-plot

மனையை தேர்ந்தெடுப்பது எப்படி             ஒரு மனையை தேர்ந்தெடுக்கும் பொழுது பல்வேறு விதமான அமைப்புகளை கவனிக்க வேண்டும்.இட அமைப்பானது சதுரம் மற்றும் செவ்வக அமைப்பாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒவ்வொரு மூலையும் இழுத்த அமைப்பாக இருக்கக்கூடாது இதுமுக்கியம். இடத்தை தேர்வு செய்யும் பொழுது மனையானது கோயில் மனையாகவோ,கோயில் சன்னதிக்கு எதிர்புற மனையாகவோ இருத்தல் கூடாது,கால்வாய், நதி ஒட்டிய மனையாக இருக்கக் கூடாது. இந்த இடத்தில் ஒரு விசயத்தை சொல்ல … Read more

நோய்கள் அகல வாஸ்து சாஸ்திரம்.

Vastu-Shastra

நோய்கள் அகல வாஸ்து நல்ல குடிநீர் மற்றும் இயற்கை உணவு மற்றும் நல்ல உடற்பயிற்சி நல்ல பழக்க வழக்கங்களை கொண்டிருக்கும் போது மனித சமுதாயம் மிகவும் ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும். இதற்கு எதிராக உணவுகளை எடுத்து கொண்டு வாழும் போது, மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மனித வாழ்வும் குறைந்து விடும். ஆக நமது முன்னோர்கள் கட்டிடங்களை அமைக்கும்போது ஒரு இல்லத்தில் வடமேற்கில் எந்தவிதமான வாஸ்து குறைகளும் இல்லாமல் வாழ்நாது வந்தனர்.அதேபோல மனையடி … Read more

வாஸ்து குறித்த விபரங்கள்

vastu-for-informicion

வாஸ்து பதிவுகள் வாஸ்து விசயமாக என்னைத் தொடர்பு கொள்ளும் மக்கள் ஒரு சிலர் வரைபடம் மட்டும் சரி செய்து கொடுங்கள் என்பார்கள். அதனைப் பார்த்து சரி செய்து கொடுப்பதில் எந்தவிதமான சிரமமும் கிடையாது. ஆனால் அவர்களுக்கு வாஸ்து சார்ந்த அனைத்து விதமான விசயங்களும் ஓரளவுக்கு தெரிந்து இருக்க வேண்டும். அப்படி தெரியாத போது ஒரு சிலவிசயங்களை தவறு செய்யும் அமைப்பாக ஆகிவிடும். இந்த இடத்தில் என்னுடன் சந்தித்து பேசும் போது மூன்று மணி நேரங்களாவது வாஸ்து குறித்த … Read more

மனையடி சாஸ்திரம் வாஸ்து இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

வாஸ்துவில் செய்வினை

  மனையடி சாஸ்திரம் வாஸ்து வெளிப்படையாக பார்க்கும் போது ஒன்றாக இருந்தாலும் இநாத இரண்டும் வெவ்வேறானவை  என்றுதான் சொல்ல வேண்டும்.மயன் எனும் மாபெரும் சிற்பி மய நூலை கொண்டு மனையடி மற்றும் சில்ப சாஸ்திரத்தை உறுவாக்கினார். இநாத மயநூல் சாஸ்திரம் கோயில் கட்டுவது பற்றியும், மிட மாளிகை மற்றும் வீடுகளின் அமைப்பு பற்றியும் விரிவாக சொல்லப்படுகிறது. இதனை இன்றைய நடைமுறை வாழ்க்கையில் அமைத்து கொடுக்க மிகுந்த வாஸ்து அனுபவங்கள் வேண்டும். அதிலும் பல புத்தகங்களின் பல ஆசிரியர்கள் … Read more