எதிரிகளை வெல்ல வேண்டுமா?

                எல்லா துறைகளில், இன்று போட்டியாளர்களை எதிரிகளாகப் பார்க்கும் அபத்தம் நேர்கிறது.இது நான் இருக்கும் வாஸ்து துறைக்கும் பொருந்தும். ஆனால் இந்த இடத்தில் நாம் உணர்ந்து கொள்ள கூடிய கருத்து யாதெனில், போட்டியாளர் என்பவர் நமது திறமையை முழுமையாக வெளிக் கொணர்வதற்கு உதவுபவர். உங்கள் குறைபாடுகள் என்ன என்பதை உங்களுக்கு உணர்த்த வல்லவர், போட்டியாளர். மனித இனம் இவ்வளவு வளர்ச்சி பெற்ற பிறகும், எதிரியிடம் நண்பனாக நடித்து, அவன் அயர்ந்த … Read more

கிரக பிரவேச’ முறைகள்

கிரக பிரவேச' வாஸ்து முறைகள்

vastu awareness tips புதிய வீட்டில் குடியேற சிறந்த #மாதங்கள். புதிய வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்கான சிறந்த மாதம், நாள், நட்சத்திரம், எது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.புதிய வீட்டில் குடியேற சிறந்த மாதம்எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு நம்மில் பலரும் நல்ல நாள், நல்ல நேரம், நன்மை தரும் மாதங்கள் என்று பார்த்து பார்த்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாம் செய்யும் சுப காரியங்களில் புதியதாக வீடு கட்டி குடியேறும் … Read more

இறைவனை வழிபட்டு இதய நோய் நீக்கும் ஆலயம்

இதய நோய் நீக்கும் ஆலயம்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் இருக்கும். ஆசை என்பது ஆளுக்கு ஆள் மறுபடலாமே தவிர, ஆசை என்பதே இல்லாதவர் இருக்க முடியாது. குடியிருக்க சொந்தமாக வீடு கட்ட வேண்டும், ஊரைச் சுற்றி பவனி வர கார் வாங்க வேண்டும், பிறர் முன்பு அந்தஸ்தாக இருக்க நல்ல உடைகளை வாங்கி அணிய வேண்டும் என்ற ஆசைகள் அனைவருக்கும் உரியதுதான். இதயத்தில் எழுப்பிய ஆலயம் : ஆனால் திருநின்றவூரில் வசித்த பூசலார் என்ற சிவபக்தருக்கு வந்த ஆசை சற்று வித்தியாசமானது. தனது … Read more

எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை

சோதனைகளை சாதனையாக்கும் முறை

          எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை மனம் என்பது எண்ணங்களால் கட்டமைக்கப்படுகின்ற சூக்குமப் பொருள். உடலில் இதற்கென்று தனித்த இடம் இல்லை. ஆனால் நாம் நெஞ்சு பகுதியை மனம் என்கிறோம். காரணம் அதீத பரவசம், அதீத பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்ற போது நம் நெஞ்சு பகுதிதான் முதலில் உணர்கிறது. அதனால் நெஞ்சை மனம் சார்ந்த பகுதி என்கிறோம். தொல்காப்பியர் மனதை மனனே என்கிறார். மனஸ் என்கிற வடமொழியின் திரிபு சொல் … Read more

அற்புத வாழ்வளிக்கும் இந்திர வழிபாடு

செல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு

              ஓம் ஐராவதி கஜாரூடம் சகஸ்ராட்சம் சசிபதிம் வஜ்ராயுத தரம் தேவம் சர்வலோக மஹீபதிம் ஓம் ஐம் இந்திராணி ஸஹித இந்த்ர பிம்பம் ஆவாகயாமி எனும் மந்திரத்தைச் சொல்லி வணங்க வேண்டும். அடுத்ததாக வில்வம், வன்னி, மாசி பத்ரம், மாவிலங்கம், துளசி ஆகியவற்றைக் கலந்து வைத்துக்கொண்டு, புருஷ சூக்த மந்திரங்களால் இந்திரனின் 21 நாமாவளிகளை கூறி, அர்ச்சிக்க வேண்டும். ஓம் இந்திராய நம: ஓம் மகேந்திராய நம: ஓம் … Read more

வாஸ்து பிரச்சினைகள் கலப்பு திருமணம் மற்றும் காதல் திருமணத்தில் முடியுமா?

கலப்பு திருமணம் வாஸ்து

கலப்பு திருமணம் வாஸ்து           மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள் நம்முடைய முன்னோர்கள், அந்த வகையில் ஒருவருடைய வாழ்வில் தனக்கு விருப்பப்பட்ட மனைவி அமைந்து விட்டாலே அவன் பாக்கியசாலி, அதேபோல் அந்த பெண்ணுக்கு தன்னை புரிந்து கொண்ட கணவன் அமைந்து விட்டாலே அவளும் பாக்கியசாலி தான். அறிவியல் முன்னேற்றத்திலும், நாகரிக முன்னேற்றத்திலும் நாம் இருக்கும் இடத்தை விட்டு வெகுதொலைவில் வேலைக்கு செல்கிறோம். அந்த வேலைக்கு செல்லும் இடத்தில் நமக்கு பிடித்த அல்லது … Read more

பண ஈர்ப்பு விதி

பண ஈர்ப்பு விதிகள்

பணம் ஈர்க்கும் ரகசியங்கள் மனத்தில் எண்ணங்களை பயன்படுத்தி மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்கு பிரபஞ்ச புதயற்களஞ்சியத்தில் இருந்து பெற்று கொள்ளுங்கள்.நீங்கள் செல்வந்தர் ஆக வாழ்வதற்கு தானே பிறந்து இருக்கின்றிர்கள்.அதுதான் கடவுளின் விருப்பம் ஆகும். இதனை புரிந்து கொண்டோம் என்றால் பணகாரர்கள் என்கிற ஏணியில் ஏறிவிட்டோம் என்று அர்த்தம்.   அனைத்து செல்வங்களும் நமது மனத்தை சார்ந்தது.நமது எண்ணம் என்கிற மனப்போக்கு தான் ஒருவரின் ஏழ்மை நிலையையும் பணக்கார நிலையையும் தீர்மானம் செய்கிறது.தினமும் பிரபஞ்ச சக்திக்கு பிரகடனப்படுத்தி படுத்தி … Read more

வாஸ்து சார்ந்த விழிப்புணர்வு

Vastu puja for construction - vastu tips , vastu pooja

                    வாஸ்து சார்ந்த ஒரு அரிய #விழிப்புணர்வு கருத்தினை வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை சந்தித்து கொண்டிருக்கும் நண்பர்களுக்காக இந்த பதிவு. மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு நண்பரின் அழைப்பிதலின் பேரில் அவரின் தொழிற்சாலைக்கு வாஸ்து பார்க்க செல்லக்கூடிய சூல்நிலை ஏற்பட்டது.அவருடைய வாழ்க்கையில் #பணம் சார்ந்த பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி அதிலிருந்து வெளிவரத்தெரியாது இதனால் மனரீதியாக மிகவும் சிரமமான வாழ்க்கை வாழ்ந்து … Read more

vastu for south west facing plot

chennai vasthu

vastu for south west facing plot குடும்பத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வில் நிலைத்தன்மையை உறுதிசெய்யும் திசையான தென்மேற்கு பகுதியின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் வரக்கூடாத மற்றும் வரக்கூடிய வாஸ்து விபரங்களை பார்ப்போம். இங்கு வெளிபகுதியில் வரும் தெருக்களில் கவனம் செலுத்தி வீடு மற்றும் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். இங்கு சமையல் அறைகளை எக்காரணம் கொண்டும் அமைக்க கூடாது. கழிவறைகளையும், குளியல் அறைகளையும் அமைக்க கூடாது. கழிவுநீர் தொட்டி மற்றும் கிணறு,ஆழ்துளை கிணறு மற்றும்,தண்ணீர் தரையில் தேக்கி … Read more

வாஸ்துவின் நன்மை மற்றும் தீமைகள்.

vastu consultant in chennai

வாஸ்து என்பது உண்மையா வாஸ்து என்பது உண்மையா அல்லது பொய்யா என்ற கேள்விகள் பல பேருக்கு உண்டு. எப்படி ஆரோக்கியம் இல்லாத இடத்தில் நாம் குடியிருக்கும் போது உடலுக்கு நோய்நோடிகள் வந்து விடுமோ அதுபோல, வாஸ்து குற்றம் இருக்கும் இடங்களில் குடியிருக்கும் போது கட்டாயமாக அதன் பாதிப்பு என்பது உண்டு. நான் இந்து மதத்தை சார்ந்தவன் என்றாலும், நான் பார்க்கும் வாஸ்து என்பது இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமானது கிடையாது.இறைவனை பொறுத்தவரை நம்புவர்களுக்கு கடவுள்உண்டு. நம்பதாவர்கள் கடவுள் … Read more