குழந்தைகள் வாழ்வில் வாஸ்து

குழந்தைகள் வாழ்வில் வாஸ்து

            பள்ளிக்கூடங்கள் விடுமுறை விட்ட பின்னர் திறக்கும் போது,அல்லது திறந்து மூன்று வாரங்களுக்கும் மேலாக ஆன நிலையில் ஓரிரு குழந்தைகள் தினமும் அழுது கொண்டே பள்ளிக்கு செல்லும். பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கிறது. இப்படி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மனோதத்துவ காரணங்களே முக்கியமாகும். சிறு குழந்தைகளுக்கு உணவுக்கு அடுத்த முக்கிய தேவை காப்புணர்ச்சியாகும். வீட்டில் பெற்றோருடன் பாதுகாப்பாக இருக்கிறோம் என்னும் உணர்வு … Read more

வாஸ்து அமைப்பில் பணக்காரர் ஆவது எப்படி?