வாஸ்து தெரியாத வாஸ்து நிபுணர்கள் / வாஸ்து படி வீடு கட்டுவது எப்படி/ Vastu Plan for Construction

வாஸ்து தெரியாத வாஸ்து நிபுணர்கள் இருக்கிறார்களா? என்றால் கண்டிப்பாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன். ஏனெனில் எனது வாஸ்து பயணத்தில் ஆயாதி குழிக்கணக்கு என்கிற விஷயத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் சொல்லிவைத்த விஷயத்தை, இன்றைக்கு காலத்திற்கு ஒவ்வாத விஷயம் என்று சொல்லும் ஒரு சில வாஸ்து நிபுணர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களுக்கு வாஸ்து தெரியவில்லை என்று அர்த்தம். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அந்த கால அளவீடுகள் பொய்யா? உண்மையா? என்றால் … Read more

மக்கள் வாஸ்து/Arukkani Jagannathan/ஆயாதிவாஸ்து

பணம் சார்ந்த நிகழ்வுகளில் என்றுமே பற்றாக்குறை வாழ்க்கை இருக்கக்கூடாது என்று நினைக்கின்ற மக்கள் வாஸ்து ரீதியாக எதைச் செய்தால் அது நடக்கும் என்றால், மிகப் பெரிய அளவில் பணம் சார்ந்த நிகழ்வுகளில் துணைபுரிவது என்றால் எனது வாஸ்து பயணத்தில் கண்டுபிடித்த விஷயம். தென்மேற்கு அறையை அது படுக்கையறை யாகத்தான் இருக்கும் அதனை உயந்த அமைப்பில் அமைக்கவேண்டும் மற்ற அனைத்து அறைகளையும் விட ஒரு 16 அடிக்கு உயர்த்தி அமைக்கும் பொழுது, நிச்சயமாக பணம் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி … Read more

வாஸ்து நிபுணர் சென்னை

வாஸ்து சாஸ்த்திர ஆலோசனை நிபுணர்

 உங்கள் குடியிருப்பு தீர்க்க எங்கள் life.Best வாஸ்து குறிப்புகள் உள்ள செழிப்பு  வாஸ்து நிபுணர் சென்னை @ தமிழ்நாடு  வாஸ்து நிபுணர் @ சென்னை / தமிழ்நாடு இடம் சென்னை. பயிற்சி நிறைவு பெறும் இடம் சென்னை. அனுபவம் நிறைந்த வாஸ்து நிபுணர் திரு.ஜெகந்நாதன் அவர்கள்,சென்னை. வாஸ்து பகவான் (புருஷன் )  வாஸ்து நிபுணர் பற்றி: அருக்காணி A ஜெகநாதன் ஆகிய நான் அன்றைய கோவை மாவட்டம், ஈரோடு தாலூக்கா, பெருந்துறை , வாஸ்துவுடன் உளவியல் மாற்றத்தையும் சேர்த்துதான் வலியுறுத்துவேன்’ என்று சொல்லும் வாஸ்து நிபுணர்  சிறப்பான விளக்கத்தை சென்னை வாஸ்து நிபுணர் ஜெகன்நாதன் தெளிவாக தெரிவித்துள்ளார். வாஸ்து , vasthu in chennai, … Read more

வாஸ்துப்படி வீடு கட்டும் முறை

                  வாஸ்து மணிமொழிகள். வீடு கட்டும் முறை ################### 1.முதலில் வாஸ்து பலம் பொருந்திய இடத்தை தேர்ந்தெடுங்கள். 2.அதன் பிறகு  பூமி யை சுத்தம் செய்யுங்கள். 3.முதலில்  சுற்றுச்சுவர் அளவுகளை நிர்நயம் செய்யுங்கள். 4.அடுத்ததாக  நைருதி மூலையை 90°செங்குத்தாக மாற்றம் செய்யுங்கள். 5.முதலில்  பள்ளம் வடகிழக்கில் தோண்ட தொடங்குங்கள். #வடகிழக்கு பகுதியில் தண்ணீர் தொட்டி முதலில் எடுத்து அதன் பிறகுதான் மற்ற வேலைகளை தொடங்கி செய்யுங்கள். … Read more

கட்டிக்கொண்டு இருக்கும் வீடு பாதியில் நின்று விடுவதற்கு காரணம் என்ன?

கட்டிடவேலை

கட்டிக்கொண்டு இருக்கும் வீடு பாதியில் நின்று விடுவதற்கு காரணம் என்ன? ஒரு தலைமுறையை கடந்து புதிதாக வீடு கட்ட தொடங்குகின்றோம்.அது ஒரு துரதிஷ்டவசமாக ஏதோ ஒரு சூழ்நிலையில் வீட்டு வேலை என்பது பாதியில் நின்று விடுகிறது. இதற்கு காரணம் என்ன என்று பல இடங்களில் எனது ஆராய்ச்சி தொடர்ந்து இருக்கிறது, தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது .   அந்த வகையில் ஒரு வீடு பாதியில் நின்று விடுவதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், அதற்கு பலவித … Read more

பூர்வீக இடத்தில் வாஸ்து

 பூர்வீக இடத்தில் வாஸ்துப்படி வீடு கட்டி குடியிருக்கலாமா?. மக்கள் ஜோதிடரிடம் செல்லும் போது ஒருசில மக்களுக்கு பூர்வீகம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொல்லி விடுகின்றனர். அதற்கு பிறகு என்னைப்போன்ற வாஸ்து நிபுணரிடம் சென்று ஆலோசனை கேட்பார்கள். அதாவது பூர்வீகமாக வாரிசு அடிப்படையில் தாத்தா பெயரில் இருப்பதை மனைவி பெயரில் தான செட்டில்மென்ட் பதிவு செய்து விட்டேன்.இப்போது அந்த இடம் பூர்வீகமாக ஆகிவிடாது அல்லவா? ஆனாலும் எங்களுக்கு கஷ்டம் நிறைந்த வாழ்க்கை வாழ்கின்றோம். இதற்கு என்ன தீர்வு என்று … Read more

கிரக பிரவேச’ முறைகள்

கிரக பிரவேச' வாஸ்து முறைகள்

vastu awareness tips புதிய வீட்டில் குடியேற சிறந்த #மாதங்கள். புதிய வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்கான சிறந்த மாதம், நாள், நட்சத்திரம், எது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.புதிய வீட்டில் குடியேற சிறந்த மாதம்எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு நம்மில் பலரும் நல்ல நாள், நல்ல நேரம், நன்மை தரும் மாதங்கள் என்று பார்த்து பார்த்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாம் செய்யும் சுப காரியங்களில் புதியதாக வீடு கட்டி குடியேறும் … Read more

அற்புத வாழ்வளிக்கும் இந்திர வழிபாடு

செல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு

              ஓம் ஐராவதி கஜாரூடம் சகஸ்ராட்சம் சசிபதிம் வஜ்ராயுத தரம் தேவம் சர்வலோக மஹீபதிம் ஓம் ஐம் இந்திராணி ஸஹித இந்த்ர பிம்பம் ஆவாகயாமி எனும் மந்திரத்தைச் சொல்லி வணங்க வேண்டும். அடுத்ததாக வில்வம், வன்னி, மாசி பத்ரம், மாவிலங்கம், துளசி ஆகியவற்றைக் கலந்து வைத்துக்கொண்டு, புருஷ சூக்த மந்திரங்களால் இந்திரனின் 21 நாமாவளிகளை கூறி, அர்ச்சிக்க வேண்டும். ஓம் இந்திராய நம: ஓம் மகேந்திராய நம: ஓம் … Read more

அக்பரிடம் ஒருவர் சவால்

Akbar Birbal Kathaigal

Akbar Birbal Kathaigal   #அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது. #அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். #பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது. மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார். அவனுடைய இரவுப்படுக்கையை … Read more

வாஸ்து சார்ந்த விழிப்புணர்வு

Vastu puja for construction - vastu tips , vastu pooja

                    வாஸ்து சார்ந்த ஒரு அரிய #விழிப்புணர்வு கருத்தினை வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை சந்தித்து கொண்டிருக்கும் நண்பர்களுக்காக இந்த பதிவு. மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு நண்பரின் அழைப்பிதலின் பேரில் அவரின் தொழிற்சாலைக்கு வாஸ்து பார்க்க செல்லக்கூடிய சூல்நிலை ஏற்பட்டது.அவருடைய வாழ்க்கையில் #பணம் சார்ந்த பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி அதிலிருந்து வெளிவரத்தெரியாது இதனால் மனரீதியாக மிகவும் சிரமமான வாழ்க்கை வாழ்ந்து … Read more