வாஸ்து ஜோதிடம் 18.6.2021

இன்றைய ஜோதிட பஞ்சாங்கவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: ஒரு வீட்டிற்கு எந்த திசை வீடாக இருந்தாலும், முதலில் காலையில்  திறக்க வேண்டிய கதவு கிழக்காக இருக்க வேண்டும். இரண்டாவது  முறையில்  எந்த திசை வீடாக இருந்தாலும், வடக்கு கதவை இரண்டாவதாகதிறக்க வேண்டும். இதற்குப் பிறகுதான் மற்ற திசை கதவுகளைத் திறப்பது நல்லது .அப்படி திறக்கின்ற கதவு உச்ச வாசல் என்கிற வாஸ்து விதிகளுக்கு இருக்க வேண்டும். இன்றைய பஞ்சாங்கம்: ஆனி மாதம் நான்காம் தேதி பிலவ … Read more