மூலை மட்டம் பார்ப்பது எப்படி?

வாஸ்து பயிற்சி வகுப்பு

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம். இன்றைய எனது வாஸ்து கட்டுரையில் உங்கள் இல்லம் மூலை உள்ள வீடா? மூலை இல்லாத வீடா என்பதனை பற்றிய விளக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.இரண்டு திசைகள் சந்திக்கும் இடமே நாம் வாஸ்து அமைப்பில் மூலை என்போம்.ஒருவர் நல்ல வாழ்க்கை வேண்டும் என்றால் மனிதனுக்கு மூளை அவசியம். அதுபோல ஒரு வீடு இரு தலைமுறைகளை கடந்து வாழவேண்டும் என்றால் கட்டாயம் கட்டடத்தின் மூலைகள் சரியான வாஸ்து அமைப்பில் இருக்கவேண்டியது அவசியம்.   … Read more

மூலைமட்டம் பார்ப்பது எப்படி?

டயகனல்( Diagonal) மார்க்கிங்

மூலைமட்டம் பார்ப்பது எப்படி? திசைகள் சந்திக்கும் இடமே மூலை ஆகும். அந்த வகையில் எதிரெதிர் திசைகள் அளக்கும் போது ஒரே அளவாக இருந்தால் மட்டுமே மூலை மட்டம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.அதனை எப்படி சரிபார்த்து வீடு கட்ட வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம்.   முதலில் மூலைமட்டம் பார்க்க ஒரு மனையின் நான்கு திசைகளின் அளவுகள் ஒரே அமைப்பாக வரவேண்டும். அதற்கு பிறகு கோணம் என்று சொல்லக்கூடிய மூலைகள் 90° செங்கோணத்தில் இருக்க வேண்டும். அப்படி … Read more

vastu directions for house

best-vastu-tips-for-the-south-east-direction

           vastu directions for house   மனிதன் வாழ வேண்டும் என்றால் உண்ண உணவு வேண்டும்,உடுக்க உடை வேண்டும்,இருக்க இடம் வேண்டும்,இவை ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. உணவும் உடையும் அன்றாடத் தேவை. இதில் மனை என்கிற கொடுப்பினை ஒருவருக்கு அமைந்தால் அது மிகப்பெரிய அதிஷ்டம் ஆகும். மன்னர்களின் காலத்தில் அரண்மனை மற்றும் அமைச்சர்களின் மாளிகைகள், மற்றும் நமத புதுக்கோட்டை போல உறுவாக்கிய நகரங்கள், கிராமங்களில் ஊரின் பெயரில் நிறைவாக முடியும் பட்டி மற்றும் … Read more

Vastu Tips For Residents Living In Corner House

vastu-shastra-directions

வாஸ்து மூலை குற்றங்கள் விலக வேண்டுமா?             தென்மேற்கு மூலை எப்போதும் சரியாக 90 டிகிரியில் இருக்கவேண்டும். அதில் கவனம் மிகமிகத் தேவை. இதில் மூலைமட்டத்துடன் சரி செய்து விடுவது நல்லது. அதில் கோட்டை விட்டால் மனித வாழ்வின் ஓட்டை விழுந்தமாதிரிதான். உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால், ஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு சுவர்கள் சரியாக 90 டிகிரி அமைப்பில் இருக்கிறது. ஆனால் அந்த சுவருக்கு இணையாக சூற்றுச் சுவர் இருக்கவேண்டும். … Read more

எட்டு திசைகளின் வாஸ்து விளக்கம்

எட்டு திசைகளின் வாஸ்து

எட்டு திசைகளின் வாஸ்து விளக்கத்தில் கிழக்கு திசைபற்றி பார்ப்போம்.               சூரியன் உதிக்கும் திசையை கிழக்கு திசை என்று சொல்லுகின்றோம். பூமியானது சூரியனை மையமாக வைத்து இத்திசை நோக்கியே சுற்றுகின்றது. இதனை நாங்கள் வாஸ்துவை,சூரியனின் சக்தியே வாஸ்து என்கிறோம்.சூரியனின் சக்தியை உணர்ந்த நமது முன்னோர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ‘’சூரிய நமஷ்காரம்’’ செய்யவேண்டும் என்றனர். இந்த திசை இந்திர பகவானுக்கு உரிய திசையாகும்.இந்த திசை வாஸ்துவில் என்றும் … Read more

வாஸ்து சாஸ்திரம் என்பது என்ன?

வாஸ்து சாஸ்திரம் என்பது               பூமியானது சூரியனின் சக்தியான ஒளிக்கதிர்களால் வலிமை பெறுகின்றது. பூமியில் உள்ள படைப்புகள் அனைத்திற்கும் மூலம் சூரியனின் சக்தியே ஆகும். இந்த சூரியனை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட சாஸ்திரமே “வாஸ்து சாஸ்திரம்”.இதனையே நான் சூரியனின் சக்தியே வாஸ்து என்கிறேன். இந்த உலகில் பிரபஞ்ச சக்தியான பஞ்ச பூதங்களின் சேர்க்கையிலேயே அனைத்தும் நடக்கின்றன! என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்த பஞ்ச பூதங்களாகிய நீர், நிலம், காற்று, … Read more

வாஸ்து வீடு என்பது என்ன?

ஒருவர் பிறந்த தமிழ் மாத பலன்கள்]

வாஸ்து வீடு ஒருவர் குடியிருக்கும் வீடு சொந்தவீடாக அல்லது வாடகைக்கு இருக்கும் வீடாகவும் இருக்கலாம்.அத்தகைய வீடு நமக்கு பணம் சார்ந்த நிகழ்வில் வெற்றி மற்றும், உடல்நிலை சார்ந்த நிகழ்வில் நோயற்ற வாழ்வு. செய்யும் தொழிலில் வெற்றி, நமது அபிலாசைகள் நிறைவேறுதல் மற்றும், எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்பது போன்ற வாழ்க்கை வேண்டும் என்றால் அது நிம் வாழ்கின்ற வீட்டின் மூலமாகவே அமையும். ஆறறிவு பெற்ள மனிதனின் இன்பமும் துன்பமும், நாம் வசிக்கின்ற வீட்டின் மூலமாகவே நிகழ்கிறது. … Read more

மனையடி வாஸ்து விளக்கம்

vastu for fire

 ஆயாதி கணித வாஸ்து அமைப்பில் வீட்டின் உள் அளவு சூட்சும பலன்கள் விளக்கம். ஏற்கனவே நான் ஆயாதி வாஸ்து அமைப்பில் மனையடி குழிகணிதம் சார்ந்த விளக்கங்களை அளித்துள்ளேன்.அந்தவகையில் வீட்டின் உள் அளவுகளையும் உங்களுக்காக எனது இணைய தளத்தில் அளித்துள்ளேன்.ஆனால் ஒரு இல்லத்தின் உள் அளவு அமைப்பு மனையடிக்கு சரியாக இருந்தால் மட்டும் போதாது.ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அந்த அறையின் அகலத்தை விட அதிகமாக இருக்கும் போது தீய பலன்களை கட்டாயமாக கொடுக்கும். அப்படி அந்த … Read more