வீட்டு இடத்தில் கடை கட்டலாமா?/ கடைகளுக்கு வாஸ்து / அங்காடி வாஸ்து

vastu for shop facing north, Vastu Tips for Business கடையில் வாஸ்து, மேற்கு பார்த்த கடை வாஸ்து சாஸ்திரம் அமைப்பு, vastu tips for jewellery shop , vastu tips for cloth shop , கடைகளில் வியாபாரம் தொழில் செழிக்க கிழக்கு பார்த்து கடை வாஸ்து |, கடைகளில் வியாபாரம் செழிக்க வாஸ்து, கடைகளில் வியாபாரம் செழிக்க என்ன வாஸ்து, colours according to vastu for shop, vastu tips … Read more

வளம் கொடுக்கும் வடக்கு திசை,கொளத்தூர் வாஸ்து

வளம் கொடுக்கும் வடக்கு திசை,கொளத்தூர் வாஸ்து,vastu Astrologers in Kolathur Salem,Chennaivasthu Perundurai,வடக்கு திசை என்பது வளம் தரும் கடவுள்,வளம் தரும் வாஸ்து,வடக்கு திசையில் சாலை,வீட்டின் தலைவாசல்,வடக்கு பார்த்த வீடு வாஸ்து,வாஸ்து கேள்வி – பதில்கள்,Salem RR vastu,

காதல் திருமணங்கள் வாஸ்து

காதல் திருமணங்கள் வாஸ்து

                  வாஸ்து ஆலோசனை இன்றைய காலகட்டத்தில் #காதல்_திருமணங்கள் என்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அதேபோல் அப்படி ஆகின்ற திருமணங்களில் அதிகமாக #விவாகரத்துகளும் அதிகமாக நடந்து வருகிறது.இதற்கு காரணம் என்னவென்று ஆராயிந்தால் நாம் வசிக்கும் இடத்தின் வாஸ்து தோசங்களே மேற்கூறிய விசயங்களை செய்கிறது என்பேன். இதன் மூலமாக இதனை இதை சற்று நாம் ஆராய்ந்து பார்த்தோமானால் #வாஸ்து பற்றிய #உண்மை புரிய வரும்.ஆனால் வெளியில் இருந்து இதனை … Read more

வாஸ்துவும் மரங்களும்.

வாஸ்து கேள்வி - பதில்கள்

வாஸ்துவும் மரங்களும். ஒரு இல்லத்தில் நுழையும் தீய சக்திகள் சார்ந்த நெகடிவ் போர்ஸ் முதற்கொண்டு, டெக்ஸ்டைல்ஸ் சார்ந்த குப்பைகள் மற்றும் சாலைகளின் புழுதிகள் இப்படி பலவகைகளில் வீட்டில் நுழையும் அனைத்து விதமான எதிர்மறை செயல்களை தடுக்கும் ஆற்றல் நமது வீட்டில் வளர்க்கும் மரங்கள் மற்றும் செடி கொடிகளுக்கு உண்டு.             அந்தவகையில் உபயோகிக்கக்கூடிய வளர்க்கக்கூடிய மரங்கள் எவை என்பதனைப் பற்றி இக்கட்டுரை வாயிலாக தெரிந்து கொள்வோம். ஒருவர் வாழும் இடத்தில் … Read more

வாஸ்துபடி இருக்கும் வீட்டில் திருட்டு

வாஸ்துபடி இருக்கும் வீட்டில் திருட்டு

வாஸ்துபடி இருக்கும் வீட்டில் திருட்டு மற்றும் விபத்துக்கள் நடக்குமா? நாம் வசிக்கும் இல்லங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களும் தலைமுறைகளை கடந்து பாதுகாப்பாக மற்றும் வருமானம் வரும் அமைப்பு இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் நினைக்கின்றோம்., வீடுகள் மற்றும் தொழில்சாலைகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக விலையுயர்ந்த பூட்டுக்களையும், cc tv கேமரா சார்ந்த பொருள்களையும்,இல்லங்களில் இரும்பு கிரில் அமைப்புக்களையும் திருட்டுக்கள் நடக்கக்கூடாது என்று அதிக இடங்களில் பொருத்துகின்றனர். பாதுகாப்புத் தேவை கருதி பாதுகாவலுக்காக ஆட்களையும் வேலைக்கு வைக்கின்றனர். ஒருவரின் … Read more

வாஸ்து அமைப்பில் பூஜை அறை,vasthu for puja room

vastu for puja in tamil,வாஸ்து அமைப்பில் பூஜை அறை

vasthu for puja room           வீட்டின் பூஜையறை என்பது வீட்டின் பிரம்மஸ்தான மையப்பகுதி அல்லதுவடக்கில் வடமேற்கில் வரும்போல அமைக்கவேண்டும். கோவிலாக அமைத்தால் நல்லது என்று ஒருசிலர் அமைப்பார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை அதனை தவறுகள் என்றுதான் கூறுவேன். தென்மேற்கு திசையில், அல்லதுவடகிழக்கில் பூஜை அறைகளை தவிர்க்க வேண்டும். பூஜையறையை படுக்கையறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.மற்றும் ஒரு அறையில் கதவை திறந்து செல்வது போலவும் அமைக்க கூடாது.பூஜையறையை பேஸ்மெண்டில் தாழ்த்தப்பட்ட நிலையில் அமைக்கக்கூடாது. … Read more

Vastu for Septic Tank, Vastu Advice for Septic Tank – Vastu Shastra

Sewage tank in vastu

கட்டிடத்தின் இடத்தில் அமைக்கும் கழிவுநீர்த் தொட்டி                 கட்டிடத்தின் இடத்தில் அமைக்கும் கழிவுநீர்த் தொட்டியை, அந்த இடத்தின் வடமேற்கு – வடக்குப் பகுதியில் தான் அமைக்க வேண்டும். கழிவுநீர் தொட்டியை அந்த இடத்தின் வீட்டின் சுவரையும் காம்பவுண்ட் சுவரையும் தொடாமல் அமைக்க வேண்டும். ஒரு மனையில் வடமேற்கு – வடக்குப் பகுதியில் அமைக்கும் கழிவுநீர்த் தொட்டியை, வடக்கு மதில் சுவருக்கு வெளியே, நம்முடைய இடமோ அல்லது போது … Read more

வாஸ்து அமைப்பில் மனைகள்

Basics-Vastu-Tips-Before-House-Buying

வாஸ்து அமைப்பில் மனைகள்             வீடு கட்டுவதற்காக காலிமனையை தேர்ந்தெடுக்கும்போது அதன் சுற்றுப்புற இடங்களின் அமைப்பை முக்கியமாக நாம் கவனிக்க வேண்டும். கிழக்குப் பகுதியில் பள்ளமாகவும், மேற்கு பகுதி உயரமாகவும், தெற்கு பகுதி உயரமாகவும், வடக்கு தாழ்ந்த அமைப்பாக பள்ளமாகவும் இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வீடு கட்ட தேர்ந்தெடுக்கும் மனைக்கு எதிரில் மரங்களோ, விளக்குத் தூண்களோ இல்லாமலும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். அதேபோல தவறான தெருக்குத்து … Read more

வீட்டின் உள்அமைப்பு வாஸ்து

Basics-Vastu-Tips-Before-House-Buying

வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே மிகுந்த நன்மையை கொடுக்கும். இல்லத்தின் உட்பகுதியில் கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும். தென்மேற்கு மூலையில் மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைய வேண்டும், கழிப்பிடத்தில் மனிதர்கள் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைக்க வேண்டும். செப்டிக்டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு சுவரை தொடாமல் கட்ட வேண்டும். பணப்பெட்டி மற்றும் அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். இல்லம் மற்றும் சுற்றுச்சுவரின் … Read more

வீட்டின் பரப்பளவு வாஸ்து அமைப்பில் எப்படி இருக்க வேண்டும்?

Inside the home in the Vastu

வீட்டின் பரப்பளவு வாஸ்து   ஒரு வீட்டின் பரப்பளவு என்பது இரண்டு வகைப்படும். ஒன்று வெளிப்புற அளவு மற்றொரு அளவு என்பது வீட்டின் உள் அளவு ஆகும்.ஆக ஒரு வீட்டின் சாஸ்திர அமைப்பில் மனையடி அளவு என்பது வெளிப்புற அளவுகளே ஆகும். இந்த வெளிப்புற அளவுகளில் மனையின் கர்பம் பொருந்தும் அளவு கட்டாயம் தேவையாகும். கர்ப பொருத்தம் இல்லாமல் இருக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கு பொன்பொருள் ஆகியன அவர்களுக்கு தெரிந்தும்,தெரியாமலும், திருடு போகும். இந்த பொருத்தம் இல்லையென்றால் பொருள் … Read more