இன்றைய காலண்டர் மற்றும் ஜோதிட வாஸ்து தகவல்

இன்றைய ஜோதிட பஞ்சாங்ககுறிப்புகள்.வாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil 22.7.2021பிலவ ஆடி 6ந் தேதி ஒரு வீடு கட்டும் பொழுது வடக்கு பார்த்த வீடு  தூரத்திலிருந்து பார்த்தால் கூட நமது வீடு பார்வைக்கு தெரிய வேண்டும். அதாவது வடக்கு பார்த்த, கிழக்குப் பார்த்த வீடுகளைக் கட்டும் பொழுது தூரத்தில் இருந்து பார்த்தால் கூட  வீடு பார்வைக்கு தெரிய வேண்டும். அதேசயம் தெற்கு மேற்கு பார்த்த வீடுகளில் தூரத்தில் இருந்து பார்க்கும்போது  வீடு பார்வைக்குத் தெரியாத அமைப்பில் இருப்பது … Read more