வாராகி_வாஸ்து ஆலயங்கள் /varahi_vastu temple / varahi_vasthu alayangal / thanjavur #varahi temple

தமிழகத்தின் தஞ்சை தரணி பூமியில், ஒரு அற்புதமாக  இருக்கக்கூடிய ஒரு ஆலயம் வராகி ஆலயம். சோழ மன்னர்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த ஆலயம். ஆக வெற்றி  வராகி ஆலயமே. இந்த வராகி ஆலயம் எப்படி வந்தது என்று ஒரு அமைப்பில் நாம் பார்க்கும் பொழுது ,சோழப் பேரரசுக்கும், சாளுக்கிய மன்னர்களுக்கும் எப்பொழுதும் ஒரு தொடர்பு இருக்கிறது.ஏதாவது வகையில் என்று இல்லாமல், ஒரு பெண் எடுத்த வகையிலோ, பெண் கொடுத்த வகையிலோ சாளுக்கிய தேசத்தில் இருந்து … Read more

அடுக்குமாடி குடியிருப்புகளின் ஜன்னல்கள்

அடுக்குமாடி குடியிருப்புகளின் ஜன்னல்கள்: ஒரு வீட்டில் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் இடத்தில் ஜன்னல்கள் முதல் தரமாக அங்கம் வகிக்கின்றன ஒரு இல்லத்தை அனைத்து பகுதிகளில் அடைத்துவிட்டு உள்ளே அமர்ந்திருக்கும்போது தற்போது உள்ள கொரோனா வைரஸ் நோய்க்காக முகமூடி கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பது போல தான். உண்மையான சுவாசம் என்பது உடலுக்கு அதனை எடுத்துச் செல்லக்கூடிய பணி நடைபெறாது, தொடர்ந்து 24 மணி நேரம் மாஸ்க் அணிந்து கொண்டிருந்தால் நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உடல் நோய்க் கூறுகளை ஏற்படுத்தும். … Read more