வாஸ்து அமைப்பில் போர்டிக்கோ.

CAR-PORCH for vastu

வாஸ்து  போர்டிக்கோ. எங்கள் கொங்கு நாட்டில் போர்டிக்கோ என்கிற அமைப்பு எல்லா இல்லங்களிலும் இருக்கிறது. இப்படிப்பட்ட போர்டிக்கோவால் நமக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா? இந்த போர்டிக்கோ அமைப்பு என்பது வாஸ்து சாஸ்திர விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்பதை பற்றி பார்ப்போம். கடந்த 25 வருடங்களுக்குள்ளாகத் தான் இந்த போர்டிக்கோ என்கிற பால்கனி அமைப்பு எங்கள் கொங்கு பகுதியில் அமைக்க பட்டது. இதனால் பல வீடுகளில் தவறான பலன்களை தரக்கூடிய அமைப்பில் போர்டிக்கோவை உருவாக்கி இருக்கிறார்கள். ஒருசில இல்லங்களில் மட்டுமே … Read more

வாஸ்துப்படி மனையை தேர்ந்தெடுப்பது எப்படி

vastu-plot

மனையை தேர்ந்தெடுப்பது எப்படி             ஒரு மனையை தேர்ந்தெடுக்கும் பொழுது பல்வேறு விதமான அமைப்புகளை கவனிக்க வேண்டும்.இட அமைப்பானது சதுரம் மற்றும் செவ்வக அமைப்பாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒவ்வொரு மூலையும் இழுத்த அமைப்பாக இருக்கக்கூடாது இதுமுக்கியம். இடத்தை தேர்வு செய்யும் பொழுது மனையானது கோயில் மனையாகவோ,கோயில் சன்னதிக்கு எதிர்புற மனையாகவோ இருத்தல் கூடாது,கால்வாய், நதி ஒட்டிய மனையாக இருக்கக் கூடாது. இந்த இடத்தில் ஒரு விசயத்தை சொல்ல … Read more

திறமையான வாஸ்து நிபுணர் யார்?

 திறமையான  வாஸ்து நிபுணர் தேர்ந்தெடுப்பது   பற்றிய  ஆலோசனைகள்.     வாஸ்து சாஸ்திரம் சொல்லுபவர்   பயிர்ச்சி  பெற்றவராகவும்,வாஸ்துப்படி வாழ்பவர்களாகவும்,பஞ்ச பூதங்களின் சக்தி யை  புரிந்து  அதை அப்படியே அனுபவிப்பராகவும், அனுபவ  மிக்க வராகவும்இருத்தல் அவசியம். ஒரு வீடாக அல்லது இடமாக இருக்கும் பட்சத்தில் உரிமையாளரின் வாழ்க்கை  முன்னேற்றத்தில்  அக்கறை கொள்பவராகவும்,அந்த வீட்டையும், அவ்விடத்தையும்  சிறந்த முறையில் துள்ளியமாக வாஸ்து படி மாற்றி கொடுப்பவராக இருக்கவேண்டும்.     இவ்வாறு வாஸ்துவை  வியாபார நோக்கில் மட்டும்பார்க்காமல் உரிமையாளரின்முன்னேற்றத்திற்கும்,ஆரோக்கியத்திற்கும்  முக்கியத்துவம் … Read more