அக்பரிடம் ஒருவர் சவால்

Akbar Birbal Kathaigal

Akbar Birbal Kathaigal   #அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது. #அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். #பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது. மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார். அவனுடைய இரவுப்படுக்கையை … Read more

பஞ்சவர்ண கிளிக் குஞ்சுகள்

பஞ்சவர்ண கிளிக் குஞ்சுகள்

            ஒரு #ராஜாவுக்கு இரண்டு #பஞ்சவர்ண_கிளி க் #குஞ்சுகள் வெகுமதியாக வந்தன. #ராஜா அந்த ரெண்டையும் பறக்க வைத்து பேசப் பயிற்சி கொடுக்கச் சொன்னாரு. அதுல ஒரு #கிளி நல்லா பறந்து வார்த்தைகளும் கத்துக்க ஆரம்பிச்சது. ஆனா இன்னொரு கிளி பறக்க கூடத் தெரியாம ஒரு கிளையில உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே இருந்தது. ராஜா பெரிய #அமைச்சர்கள், ஆலோசகர்கள் எல்லோரையும் விட்டு பயிற்சி கொடுக்க வச்சும் கிளி பறக்கல. இதைக் கேள்விப்பட்டு … Read more

தட்டுங்கள்_திறக்கப்படும்.

தட்டுங்கள் திறக்கப்படும்.

  தட்டுங்கள்_திறக்கப்படும். கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்…!” கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா…!” அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் அக்கடற்கரையில் எழுதினாள், “இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே…!” … Read more

உங்களுக்கு சாதிக்க விருப்பமா?

உங்களுக்கு சாதிக்க விருப்பமா? நம்மை புரிய நமக்கு தேவைப்படும்ஓர் #ஆயுதம் தான் #அவமானம்!இதுதான் உண்மை என்பது போல்,அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு அவமானப்படும் சம்பவம் நடந்திருக்கும். #அவமானங்கள் தான், நம்மை திசைமாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்தஅவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது.   வெற்றியாளர்களின் ஆரம்ப கட்ட அடிதளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும்.நம்மை அவமானப் … Read more

Sleeping Position According To Vastu

          ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது மிகமிக முக்கியம் ஆகும். அப்படி ஒருவருக்கு தூக்கம் சரியான முறையில் இருக்க வேண்டும் என்றால் ஒருவரின் இல்லம் வாஸ்து அமைப்பில் கட்டாயம் இருக்க வேண்டும். Sleeping Directions as per Vastu ஆக தூங்கும் முறை பற்றி சித்தர்களும் நமது வாஸ்து சாஸ்திரமும் என்ன சொல்கின்றது என்பது பற்றிய விளக்கங்களை பார்ப்போம்.மனித உடலின் புதிய செல்கள் உற்பத்திக்காகவும் செல்களை புதிப்பித்து கொள்ளவும் தூக்கம் என்று … Read more

மூலைமட்டம் பார்ப்பது எப்படி?

டயகனல்( Diagonal) மார்க்கிங்

மூலைமட்டம் பார்ப்பது எப்படி? திசைகள் சந்திக்கும் இடமே மூலை ஆகும். அந்த வகையில் எதிரெதிர் திசைகள் அளக்கும் போது ஒரே அளவாக இருந்தால் மட்டுமே மூலை மட்டம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.அதனை எப்படி சரிபார்த்து வீடு கட்ட வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம்.   முதலில் மூலைமட்டம் பார்க்க ஒரு மனையின் நான்கு திசைகளின் அளவுகள் ஒரே அமைப்பாக வரவேண்டும். அதற்கு பிறகு கோணம் என்று சொல்லக்கூடிய மூலைகள் 90° செங்கோணத்தில் இருக்க வேண்டும். அப்படி … Read more

உலக அன்னையர் தினம்

World Mother's Day

உலக அன்னையர் தினம் தாய்க்கெல்லாம் தாயாகத் திகழ்ந்த அன்னா ஜார்விஸ் என்பர் கொண்டுவந்த அன்னையர் தினம் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமைகளில் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பழங்காலத்தில், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகக் கிரேக்கர்கள் பல விழாக்களைக் கொண்டாடி வந்தனர். அதன் ஒரு சிறப்பாக பெண் தெய்வங்களை போற்றும் வகையில் அதற்கென தனி விழா எடுத்துக் கொண்டாடி வந்தனர். அப்போது உருவாகியது தான் அன்னையர் தினம். ஆனால் நாம் தற்போது கொண்டாடி வரும் தினம் கடந்த 19 … Read more

Products of vastu

Vastu Solution Materials,பரிகாரம் இல்லாத வாஸ்து

வாஸ்து பரிகார பொருள்கள்             இன்றைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ப பூமியின் அனைத்து இடங்களிலும், கட்டிடங்கள் கிராம புறங்களிலும் மற்றும் சிறுநகரங்களிலும், சென்னை மற்றும் பெங்களூர் போன்ற பெறுநகரங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. இப்படிப்பட்ட கட்டிடங்களை வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு பொறுந்தாது இருக்கும் போது அவ்வில்லத்தில் வசிக்கும் மக்களுக்கு நிம்மதியற்ற வாழ்வு அமையும்.இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை கொடுத்து கொண்டே இருக்கும். உதாரணமாக பணம் … Read more

GOBER GAS PLANT:

GOBER GAS PLANT: Of late the use of non conventional energy source is on the rise. In an agro based economy like India Gober gas plant offer immediate solution for power crisis. For the installation of Gober gas plants a pit must be excavated to deposit dung and other organic waste . There is no … Read more

ஒருவர் வாழ்வதற்கும் தாழ்வதற்கும் வாஸ்து காரணமா?

வாழ்வதற்கும் தாழ்வதற்கும் வாஸ்து   ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வின் பொருளாதாரம் மற்றும் உறவுகள் சார்ந்த நிகழ்வுகளில்  தான் தாழ்ந்த நிலையை அடையவும், அல்லது அவனின் நேரம்என்று இந்த மனித உலகம் பேசக்காரணமாக இருப்பதற்கும் இரண்டு காரணங்களே ஆகும்.    அந்த இரண்டு காரணங்கள் எனும்போது,ஒன்று சரியான நேரத்தில் செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பது மற்றும், தான் செய்யக்கூடாது என்கின்ற விசயத்தை செய்வது ஆகும். மனிதர்கள் தான் செய்யக்கூடிய காரியங்களை செய்யாமல் விட்டுவிட்டு, செய்ய முடியாத விசயங்களில் … Read more