தினசரி தமிழ் வாஸ்து காலண்டர்|வாடகை வீடுகளில் வாஸ்து|now to vastu in rended house

சார்வரி_மாசி 2 February_14ஞாயிற்றுக்கிழமை secrets_of_vastu: வாஸ்து_இரகசியம். எனது #வாஸ்துபயண அனுபவத்தில் வாடகை வீடுகள் முறையற்ற அமைப்பில் கட்டிடங்களை கட்டி வாடகைக்கு கொடுத்து , அதாவது மக்கள் வசிப்பதற்காக கொடுக்கும் பொழுது ,,அந்த வாடகையை வாங்க முடியாத நிலை அல்லது, அப்படியே வசூல் செய்தாலும் அந்த வாடகை பணம் நல்ல காரியங்களுக்கு செலவு செய்யாது நோய்களுக்கும் அல்லது, திருட்டுப் போவதோ அல்லது தவறான பழக்கவழக்கங்கள் வழியாக பணம் அழிந்து விடுவது நடக்கும். ஆகவே எவ்வளவு முடியுமோ அவ்வளவுகாவது #வாடகைவீடுகளை_வாஸ்து … Read more

வாஸ்து பலன் வீட்டு உரிமையாளருக்கா? அல்லது வாடகைக்கு குடியிருப்பவருக்கா?

chennai vasthu

வீட்டில் இருக்கும் வாஸ்து பலன் வீட்டு உரிமையாளருக்கா? அல்லது வாடகைக்கு குடியிருப்பவருக்கா? என்பது பற்றி தெரிந்து கொள்வோம். நாம் பயணம் செய்யும் இடத்திற்கு செல்ல தரைவழி வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தக்கூடிய வாகனம் அதாவது நாம் பயணம் செய்யக்கூடிய வாகனம், சொந்தமானதாகவும் இருக்கலாம், வாடகை வாகனமாகவும் இருக்கலாம், அரசின் வாகனமாகக் கூட இருக்கலாம். இந்த இடத்தில் நாம் பயணம் செய்யக்கூடிய வாகனத்தில் பாதுகாப்பு அம்சங்களை மட்டுமே நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு … Read more