வருமானம் தரும் வாஸ்து நாள் வழிபாடு /இன்று வாஸ்து நாள் /வாஸ்து நாளில் பூஜை / Vastu Days 2021 Tamil

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை காலை 10.41 முதல் 11.17 வரை வாஸ்து நாள். வாஸ்து நேரம். மார்ச் மாதத்தில் 6ம் தேதி சனிக்கிழமை காலை 10.32 முதல் 11.08 வரை வாஸ்து நாள், வாஸ்து நேரம். ஏப்ரல் மாதம் 23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.54 முதல் 9.30 மணி வரை வாஸ்து நாள் மற்றும் வாஸ்து நேரம். ஜூன் மாதத்தில் 4ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.58 முதல் 10.34 … Read more