ரியல் எஸ்டேட்டில் சாதாரண மனிதர்களின் சில நம்பிக்கை

Vastu Tips

ரியல் எஸ்டேட்டில் சாதாரண மனிதர்களின் சில நம்பிக்கைகளும் உண்மை நிலவரங்களும்! சார்ந்த விளக்கங்கள். ரியல் எஸ்டேட்டில், சொத்து வாங்குவது, சொத்து விற்பதில் சாதாரண மனிதர்கள் பவிதமான நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். அவர்கள் நம்புவதை போல் களத்தில் உண்மை நிலவரங்கள் இருப்பதில்லை. மக்கள் புரிந்து கொண்டது ஒன்று, நடைமுறையில் இருப்பது மற்றொன்று. இந்த இடத்தில் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக் கொள்வது மிக மிக தவறானது. அந்த சொத்து வாங்கும் பொழுது நமது பணத்தை கொடுக்கும் பொழுது மிகமிக எச்சரிக்கையாக … Read more