எண்கணிதம் நான்கு

எண்கணிதம் நான்கு எண்னின் பலன் தெரிந்து கொள்வோம். மிகப்பெரிய அளவில் ஒரு பிரம்மாண்டத்தை கொடுக்கக்கூடிய ஒரு எண் என்று சொன்னால் அது நான்காகும். ஏனென்றால் 4 என்கிற எண்ணின் காரகத்தை ராகு என்கிற கிரகம் தனது எண்ணாக பாவித்துக் கொள்கிறது. அந்த வகையில் நான்கு சம்பந்தப்பட்ட எண்னை உபயோகிக்கும்போது மிகவும் சர்வ ஜாக்கிரதையாக உபயோகப்படுத்த வேண்டும். ஒரு மனிதனை மிகப்பெரிய அளவில் வாழ வைக்கும் அல்லது மிகப்பெரிய அளவில் வீழவும் வைக்கும். அந்தவகையில் 4 என்கிற எண்ணிற்கு … Read more