வாஸ்து ரீதியாக மழைநீர் தொட்டி

வாஸ்து ரீதியாக மழைநீர் தொட்டி

மாசி 22March_6#tamil_vastu tips#வாஸ்து_குறிப்புகள் வாஸ்து ரீதியாக மழைநீர்த் தொட்டி என்பது இன்றைக்கு எல்லா புதிதாக கட்டுகிற இல்லங்களிலும் அமைக்கக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. அந்த வகையில் மழைநீர்த் தொட்டி என்பது இல்லத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைப்பது சாலச் சிறந்தது. அப்படி அமைக்கும் பொழுது தண்ணீர் தொட்டி எந்த பகுதியில் வரவேண்டும், மழைநீர்த் தொட்டி எந்த பகுதியில் வரவேண்டும் என்பது மிக மிக முக்கியம். இந்த இடத்தில் எதனை எங்கு அமைப்பது என்கிற குழப்பம் நிறைய மக்களுக்கு இருக்கிறது. … Read more