vastu for staircase/படிக்கட்டுகள் வாஸ்து/படி‌க்க‌ட்டுக‌ள் வர‌க்கூடாத இட‌ம் வா‌ஸ்து/Vastu for Stairs,

படிக்கட்டுகள் வாஸ்து

vastu for staircase,படிக்கட்டுகள் வாஸ்து/படி‌க்க‌ட்டுக‌ள் வர‌க்கூடாத இட‌ங்க‌ள் – வா‌ஸ்து,Vastu corner External stairs ,வெளிப்புற படிக்கட்டுகள் வாஸ்து, உட்புற மற்றும் வெளிப்புற படிக்கட்டு,வாஸ்து : மாடிப்படி,மாடிப்படி அமைக்க சிறந்த இடம்,வாஸ்து சாஸ்திரம் மாடிப்படி,வீட்டின் மாடிப்படி,vastu for staircase in tamil,Vaastu for Stairs Position , Vastu tips for stairs building,Vastu for correct staircase, plan your staircase for success. staircase must always be built in the western or … Read more

வாஸ்து அமைப்பில் மாடிப்படிகள்

வாஸ்து அமைப்பில் மாடிப்படிகள்

          என்பது மிகச் சரியாக இருக்க வேண்டும். ஏனென்று சொன்னால் மனித வாழ்வின் முன்னேற்றத்தில் ஏணிப்படி போல வாழ்க்கை இருக்கவேண்டும் என்று சொன்னால் வீட்டின் ஏணிப்படி வாஸ்து அமைப்பில் மிகச் சரியாக இருக்க வேண்டும். அந்த வகையில் மாடிப்படிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். எக்காரணம் கொண்டும் வடகிழக்கு பகுதியில் மாடிப்படிகள் வரக்கூடாது. அப்படியே வந்தாலும் என்னை போன்ற வாஸ்து நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், குடும்பத்தில் உள்ள … Read more

க‌ட்டிட‌த்‌தி‌ல் படி‌க்க‌ட்டுக‌ள் வர‌க்கூடாத பகுதிகள்

Best Vasthu Consultant in chennai.

க‌ட்டிட‌த்‌தி‌ல் படி‌க்க‌ட்டுக‌ள் வர‌க்கூடாத பகுதிகள்  ஒரு கட்டிடத்திற்கு படிக்கட்டுகள் அமைக்கப்படும் போது அதில் பல தவறுகளை நாம் செய்து விடுவோம். இதனால் தான் பல பெரிய தவறான விளைவுகள் நமக்கு ஏற்படுகின்றது. ஒரு கட்டிடத்தின் வடகிழக்கு பகுதியின் உள்மூலை மற்றும் வெளிமூலையில் படிக்கட்டு கட்டாயம் வரக்கூடாது. ஒரு கட்டிடத்தின் ‌தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் #வடமேற்கு பகுதியின் உள்மூலையில் படிக்கட்டு வரக்கூடாது. ஒரு கட்டிடத்தின் கிழக்கு, வடக்கு உட்சுவர் சார்ந்து படிக்கட்டு வரக்கூடாது.ஒரு கட்டிடத்தின் வெளி‌ப்புறத்தில் போடப்படும் படிக்கட்டினை … Read more

வாஸ்து ரீதியாக மாடிப்படிகள் மற்றும் லிப்ட்

Methods to set up stairs

          நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்று எனது வாஸ்து பதிவினில் ஒரு கட்டத்திற்கு மேல் மாடிக்கு செல்வதற்கு கட்டாயம் படிக்கட்டு என்பது வேண்டும். ஆனால் இன்றைய நவீன காலத்தில் வசதி வாய்ப்புள்ள நண்பர்கள் லிப்ட் போன்ற உந்துவிசை அமைப்புகளை அமைத்துக்கொள்வார்கள். வாஸ்து ரீதியாக படிகளாக இருந்தாலும் சரி லிப்ட் அமைப்புகளாக இருந்தாலும் சரி என்னைப் பொறுத்தவரையில் தவறு என்றுதான் சொல்வேன். ஆனால் காலத்தின் கோலம் நவீன நாகரீகம் அதனை … Read more

படிக்கட்டுகள் சார்ந்த ஒருசில விளக்கங்கள்.

மாடிப்படி வாஸ்து

             ஒரு கட்டடத்திற்கு படிக்கட்டு அமைக்கப்படும் போது அதில் பல தவறுகளை நாம் செய்து விடுவோம். இதனால் தான் பல பெரிய தவறான விளைவுகள் நமக்கு ஏற்படுகின்றது என்பதில் எவருக்கும் விழிப்புணர்வு இல்லை. பொதுவாக படிக்கட்டு அமைக்கும் போது கவனிக்க வேண்டிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். ஒரு மனையில் வடகிழக்கு உள்மூலை மற்றும் வெளிமூலையில் படிக்கட்டுகள் எக்காரணம் மனையில் வரக்கூடாது.      ஒரு கட்டடத்தின் தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் … Read more

vastu for staircase

chennai vasthu

vastu for staircase வீட்டில் உட்பகுதியில் படிக்கட்டுகள் அமைக்கும் போது திசைகளை ஒன்பது பாகங்களாக பிரித்து முதல் இரண்டு பாகங்களை விடுபட்டும்,வீட்டின் உட்பகுதியில் வடகிழக்கு மற்றும் வடமேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் உட்படிகள் வரக்கூடாது. வீட்டில் வெளிப்புற படிக்கட்டுகள் என்பது மழை பெய்தால் நனையும் அமைப்பாக இருக்க வேண்டும். வெளிப்புற படிக்கட்டுகள் வடகிழக்கு மூலையை தவிர மற்ற மூன்று மூலைகளான வடமேற்கு மற்றும் தென் கிழக்கு சிறப்பு. இந்த இரண்டு பகுதியில் அமைக்க முடியவில்லை … Read more