பயம் எனும் வியாதி

பயம், கோபம், மன அழுத்தம்

என்னோடு பயணப்படும் தொழில் சார்ந்த நண்பர்களில் ஒரு சில சினேக உறவுகளுக்கு உடல் நலம் பற்றிய பயம்தான் அதிகமாக இருக்கிறது. #உடல் நலம் பற்றி வருவது அனைத்தையும் விடாமல் தெரிந்து கொள்வார்கள். இந்த இடத்தில் எதற்காக எங்கே #வைத்தியம் பார்க்க வேண்டும்?எந்த மருத்துவரை பார்க்க வேண்டும் என்பது போன்ற விசயங்கள் அவர்களுக்கு அத்துபடியாக இருக்கும். பெரும்பாலும் உடல் நலம் என்றால் #வியாதிகள் பற்றிய செய்திகள்தானே? “அது சாப்பிட்டால் அது வரும்; இது சாப்பிட்டால் இது வரும்” என்று … Read more

பயமில்லாது வாழக் கூடிய மருந்து

பயமில்லாது வாழக் கூடிய மருந்து

              இனிமேல் யாரேனும் ஒரு மஹான் வந்து மனிதனை சாகாமல் நூறாண்டேனும் பயமில்லாது வாழக் கூடிய மருந்தும் உபாயமும் உலகத்துக்குக் காண்பிக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் காத்திருக்காமல் மனிதன் பாபத்தை விட்டால் அமரத் தன்மையை அடையலாம்.’பாபத்திற்கு மரணம் சம்பளம்’ என்று கிருஸ்துவ வேதம் சொல்லுகிறது பாபத்தை நீக்கி மனிதர் மரணத்தை வெல்லக் கூடிய காலம் வரலாம். ஆனால், இப்போதுள்ள நிலைமையில் மனிதன் இந்த உலகத்தில் வாழ்வது சதமில்லை. ‘இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பார், … Read more