இறைவனை வழிபட்டு இதய நோய் நீக்கும் ஆலயம்

இதய நோய் நீக்கும் ஆலயம்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் இருக்கும். ஆசை என்பது ஆளுக்கு ஆள் மறுபடலாமே தவிர, ஆசை என்பதே இல்லாதவர் இருக்க முடியாது. குடியிருக்க சொந்தமாக வீடு கட்ட வேண்டும், ஊரைச் சுற்றி பவனி வர கார் வாங்க வேண்டும், பிறர் முன்பு அந்தஸ்தாக இருக்க நல்ல உடைகளை வாங்கி அணிய வேண்டும் என்ற ஆசைகள் அனைவருக்கும் உரியதுதான். இதயத்தில் எழுப்பிய ஆலயம் : ஆனால் திருநின்றவூரில் வசித்த பூசலார் என்ற சிவபக்தருக்கு வந்த ஆசை சற்று வித்தியாசமானது. தனது … Read more

எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை

சோதனைகளை சாதனையாக்கும் முறை

          எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை மனம் என்பது எண்ணங்களால் கட்டமைக்கப்படுகின்ற சூக்குமப் பொருள். உடலில் இதற்கென்று தனித்த இடம் இல்லை. ஆனால் நாம் நெஞ்சு பகுதியை மனம் என்கிறோம். காரணம் அதீத பரவசம், அதீத பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்ற போது நம் நெஞ்சு பகுதிதான் முதலில் உணர்கிறது. அதனால் நெஞ்சை மனம் சார்ந்த பகுதி என்கிறோம். தொல்காப்பியர் மனதை மனனே என்கிறார். மனஸ் என்கிற வடமொழியின் திரிபு சொல் … Read more

வீட்டின் குப்பைகள் பற்றி வாஸ்து என்ன சொல்லுகிறது?

வீட்டின் குப்பைகள் பற்றி வாஸ்து

 வீட்டின் குப்பைகள் பற்றி வாஸ்து             தூசியும் – ஒட்டடையும் வீட்டுக்கு ஆகாதா என்பதனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.நல்ல சுகாதாரமான வாயு பகவானின் காற்று, இந்திரபகவானின் துணை கொண்டு சூரிய பகவானின் நல்ல வெளிச்சம்,வீட்டில் இருக்கும் நபர்கள் சுவாசித்து வெளியிடும் காற்றை சுத்தப்படுத்த வீட்டில் வளர்ப்பதற்கேற்ற நல்ல அதிர்ஷ்டம் அளிக்கும் மரங்கள், மற்றும் பன்னீர் புஷ்பம் மற்றும் வீட்டில் வசிக்கும் மக்களின் மங்காத வாழ்வை கொடுக்கும் மருவாத செடிகள் மூலமாக … Read more

மனையடி சாஸ்திரம் வாஸ்து இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

வாஸ்துவில் செய்வினை

  மனையடி சாஸ்திரம் வாஸ்து வெளிப்படையாக பார்க்கும் போது ஒன்றாக இருந்தாலும் இநாத இரண்டும் வெவ்வேறானவை  என்றுதான் சொல்ல வேண்டும்.மயன் எனும் மாபெரும் சிற்பி மய நூலை கொண்டு மனையடி மற்றும் சில்ப சாஸ்திரத்தை உறுவாக்கினார். இநாத மயநூல் சாஸ்திரம் கோயில் கட்டுவது பற்றியும், மிட மாளிகை மற்றும் வீடுகளின் அமைப்பு பற்றியும் விரிவாக சொல்லப்படுகிறது. இதனை இன்றைய நடைமுறை வாழ்க்கையில் அமைத்து கொடுக்க மிகுந்த வாஸ்து அனுபவங்கள் வேண்டும். அதிலும் பல புத்தகங்களின் பல ஆசிரியர்கள் … Read more

மனையடி வாஸ்துவின் சோடச பொருத்தங்கள்

ayati calculator for vastu

வாஸ்து குழி கணக்கு சாஸ்திரம் திருப்பூர் ,சோமனூர், கோயமுத்தூர் அன்னூர் சுற்றுப்புற பகுதிகளிலும் மற்றும் எனது சொந்த ஊரான பெருந்துறை மற்றும் ஈரோடு பவானி  குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதிகளில், ஆயத்த ஆடை தொழில் செய்யக்கூடிய நிறுவனங்கள் மற்றும் டெக்ஸ்டைல் சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் இயங்குகின்றன. இதற்காக இந்தப்பகுதிகளில் வாஸ்து பார்ப்பதற்கு  அதிகபடியான  இந்த துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சென்றிருக்கின்றேன்.  அந்த நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு நிறுவனங்களின் செயல்திறன் எப்படி உள்ளது மற்றும், ஏன் இந்த … Read more

வாஸ்துவில் அம்ச வாழ்வு அளிக்கும்  மனையடி அம்ச பொருத்த பலன் விளக்கம்

ஆயாதி வாஸ்துவில் அம்சபலன்கள் இன்றைய எனது வாஸ்து கட்டுரையில் வாஸ்து சோடச மனைப் பொருத்தத்தின் வம்ச பொருத்தத்தின் பலன்களை பார்ப்போம். ஒரு இல்லத்திற்கு வம்ச பொருத்தம் இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் வசிக்கின்ற மக்களை வம்சாவழியாக சிறப்புடன் வாழ வைக்கும். அந்த வீட்டில் உள்ளவர்களை எதற்காகவும் மற்றவர்களை சார்ந்து வாழாத ஒரு தனித்திறமையான வாழ்வு கிடைக்கும்.  வம்ச பொருத்தம் என்பது நான்கு வகைப்படும். அந்த நான்கு வகைகளுக்கும் நின்கு விதமான பலன்கள் உண்டு.அவைகள் எனும்போது ஆட்சி வம்சம், … Read more

வாஸ்துவும் அம்சமான வாழ்வும்

 வாஸ்து சோடச மனை பொருத்தங்கள் வாஸ்து அமைப்பின் மனைப் பொருத்தத்தின் அம்ச பொருத்தத்தின் பலன்களை பார்ப்போம். ஒரு மனிதன் பொன், பொருள், நல்அறிவு, சந்தானம்,இப்படி எல்லவகையிலும்,சிறப்பாக வாழ்கின்ற மக்களை நாம் எப்படிச்சொல்லுவோம் என்றால்,அவர்கள் அம்சத்தோடு வாழ்கின்றார்கள் என்போம்.அல்லது அவருக்கென்ன நல்ல அம்சத்தோடு பிறந்திருக்கிறார் என்போம்.ஆனால் இதற்கு காரணம் வீட்டில் உள்ள வாஸ்து மனையடியின் அம்ச பொருத்தம் இருக்கும் போது மட்டுமே இநாத மாதிரியான ஒரு வாழ்க்கை ஒருவருக்கு அமையும். வீட்டின் நீள அகலங்களை நான்கில் பெறுக்கி ஒன்பதில் … Read more

வாஸ்துபடி மனை இடங்களை எப்படி தேர்ந்தெடுப்பது?

chennai vasthu

வாஸ்துபடி மனை இடங்கள்   கட்டிடங்களை கட்ட தொடங்கும் போதும்,இடங்களை தேர்வு செய்யும் போதும் ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக்கொண்டு செய்வது சாலச்சிறந்தது. புறநகர் பகுதிகளில் இடங்களில் மனைஇடங்களாக பிரித்து விற்பனை செய்வார்கள். அதனை ஒருவர் வாங்கும் போது  அங்கே வரும் சாலைகள் ஒருவரின் மனைக்கு நன்மையும் மற்றொரு மனைக்கு தீமையும் அளிக்கும் அமைப்பாக இருக்கும்.   ஒருவர் வாங்கும் இடங்கள் சதுரமாகவோ அல்லது செவ்வக அமைப்பாக இருக்கவேண்டும்.அதாவது இரண்டு மடங்கு மேல்நீளமாக இடங்கள் இருக்கக்கூடாது. … Read more

வீடு கட்ட வாஸ்து நாட்கள் பற்றிய விபரங்கள்

pudhu plot chennai vastu

வாஸ்து நாட்கள் நாம் வசிக்கும் மனை  எப்படி அமைய வேண்டும், அங்கு காற்றும்  ஒளியாகிய வெளிச்சமும் எந்த பகுதியில் நுழைந்து அங்கு வாழும் உயிர்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் சொல்வது தான் வாஸ்து சாஸ்திரம். இது தமிழில் மனையடி சாஸ்திரம் என்று சொல்லப்படுகிறது. இக்காலத்தில் இதனை வேண்டாம் என்று சொன்னால் மிகப்பெரிய தவறு ஆகும். எனெனில் இநாத மனையடி சாஸ்திரத்தின் வழியாகவே,வீட்டில் அனைத்து போகங்களையும் கொடுக்கும் பதினாறு மனை பொருத்தங்களை இணைக்கும் ஆயாதி கணித … Read more