பிரதோஷம் அன்று நந்தி முன் சொல்ல வேண்டிய நாமாவளி

ஆசையாக கட்டிய வீடு

          பிரதோஷம் நாட்களில் நந்தி முன் சொல்ல வேண்டிய நாமாவளி! பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியைப் படியுங்கள். உங்கள் வேண்டுதல்கள், குறைகள் அனைத்தும் நிறைவேறும்.   1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி 2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி 3. ஓம் அனுகூலனே போற்றி 4. ஓம் அருந்துணையே போற்றி 5. ஓம் அண்ணலே போற்றி 6. ஓம் அருள்வடிவே போற்றி 7. ஓம் அனுமன் … Read more