எண்கணிதம் எண் மூன்று

எண்கணிதம் எண் மூன்று எண்கணிதம் 3 என்பது ஒரு அற்புதமான எண்ணாகும். இந்த எண் குருவின் ஆதிக்கத்தைப் பெற்ற, குருவோடு சம்பந்தப்பட்ட எண் ஆகும். அந்த வகையில் நல்ல எண்கள் என்று பார்க்கும்பொழுது 12, 30, 39, 66, 84, 93 இந்த எண்களை நமது பெயர்களின் எழுத்துக்கள் மற்றும் நமது தொழில் நிறுவனங்களின் எழுத்துக்களாகவும், நமது வாகனங்களில் எண்களாகவும் தாராளமாக உபயோகிக்கலாம். அதே போல இந்த மூன்று சம்பந்தப்பட்ட எண்களில் எதிர்மறை பலன்களை கொடுக்கும் எண்களாக … Read more