நோயற்ற வாழ்வு வாழ வாஸ்து

Vastu for health, Vastu Advice for Good Health

        நேசம் நிறைந்த உள்ளங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். மனித வாழ்வில் நோயில்லாத வாழ்க்கையை மனிதர்கள் எப்போதும் விரும்புவார்கள். அந்த வகையில் உறவுகளில் ஓரிரு தலைமுறைகளாக நோய்களுக்கு வைத்தியம் பார்த்து சலித்துப்போன, புளித்துப்போன மக்களின் மனநிலை என்பது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற மூத்தோர்களின் முதுமொழி வார்த்தையை முதன்மையாக எடுத்துக் கொள்வார்கள்.அப்படிப்பட்ட வாழ்க்கையை மட்டுமே விரும்புவார்கள். போன தலைமுறையில் நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் என்பது குறைவாகத்தான் இருந்தனர். இதற்கு காரணம் தூய … Read more

பதினாறும் பெற்று பெருவாழ்வு

பதினாறும் பெற்று பெருவாழ்வு

பதினாறும் பெற்று பெருவாழ்வு வேண்டுமா? வித்தியாரம்ப காலத்தின் போது,திருமண வைபவத்தின் போது,கிரக பிரவேச ஆரம்ப நிகழ்வுகள் சார்ந்த விழாக்களில் என்றும் உங்களுக்கு பதினாறு பேறுகளையும் பெற வேண்டும் என்றால் நீங்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டும். எந்த வொரு காரியங்களிலும் தடை என்கிற விசயம் இருக்கும். இறை வழிபாட்டில் ஒரு பதினாறு நாமங்களை சொல்லி விட்டு காரியத்தில் ஈடுபடும் போது வெற்றி என்பது எளிதாக கிடைத்து விடும் இந்த வகையில் பதினாறு பெயர்களை நீங்கள் உச்சரிக்கும் போது,அல்லது … Read more