பண்ணை வீடுகள் வாஸ்து

பண்ணை வீடுகள் அமைக்கும் பொழுது அல்லது, தோட்டங்களில் வீடுகளை கட்டும் போது, ஒரு இரண்டு ஏக்கர் முதல் 20 ஏக்கர் வரை கூட நிலங்களாக இருக்கும். என்றால் அப்படிப்பட்ட இடங்களில் மூத்த தோட்டத்திற்கு அல்லது பண்ணை நிலங்களுக்கு சாலைகள் எங்கு வருகின்றன என்பதை கூர்ந்து கவனித்து தான் உட்பகுதிகளில் பண்ணை வீடுகளை அமைக்க வேண்டும். இந்த விதிக்கு புறமாக ஏதாவது சாலைகள் செல்லும் பொழுது, இந்த சாலைகள் வழியாக எதிர்மறைத் தாக்கங்கள் ஒரு இடத்திற்கு வரும் .அதாவது … Read more

பாரம்பரிய முறையில் வாஸ்து வீடு

புதிய வீடு கட்டுவதை பாரம்பரிய முறையில் கட்டலாம் என்று சிலர் நினைக்கின்றனர். அப்படிப்பட்ட அமைப்புபோடு திண்ணை வைத்து கட்டும்போது, திண்ணை என்பது கிழக்கு வாசல், வடக்கு வாசல் வீடுகளுக்கு பொருந்தாது. அப்படி பொருந்த வேண்டும் என்று சொன்னால், தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த வீடுகளை செலவு இல்லாமல் அமைத்து கொள்ளலாம். ஆனால் சிலருக்கு வடக்கிலும் கிழக்கிலும் வேண்டுமென்றால், வாஸ்து ரீதியாக வாஸ்துவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கும் போது தின்னை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு செலவுகள் ஆகும்.அதாவது … Read more

கொரோனா காரணமாக கிராம குடியேற்ற வீடுகள் வாஸ்து

கொரோனா காரணமாக கிராம குடியேற்றத்தில் வாஸ்து,கிராமத்து வீடுகள் வாஸ்து,பண்ணைவீடு வாஸ்து,தோட்டத்து வீடு வாஸ்து,பண்ணை வீடுகளை அமைக்க வாஸ்து,வாஸ்து செடிகள்,பாரம்பரிய வாஸ்து முறை, நெல்லி மரம் வாஸ்து,Vastu Tips For Wealthy House பவளமல்லி பயன்கள், பவளமல்லி வளர்ப்பு, பவளமல்லி செடி, பவளமல்லி செடி எங்கு கிடைக்கும், தலைவாசல் வாஸ்து, மூங்கில் மரம் வீட்டில் வளர்க்கலாமா, வாஸ்து செடிகள், நெல்லி மரம் வாஸ்து, பவளமல்லி பயன்கள், பவளமல்லி வளர்ப்பு, பவளமல்லி செடி, பவளமல்லி செடி எங்கு கிடைக்கும், தலைவாசல் … Read more

விவசாய நிலங்கள் வாஸ்து

ரியல் எஸ்டேட் துறை

விவசாய நிலங்கள் வாஸ்து விவசாய நிலங்களுக்கு இயற்கையாகவே நில மாட்டங்கள் என்பது இருக்கின்றன. அதனை விடுத்து நாம் வட சரிவாக கிழ சரிவாக இருந்தால் நல்லது என்று எங்களைப் போன்ற வாஸ்து நிபுணர்கள் சொல்வது மிக மிகத் தவறு. குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் இந்த விதியை நீலகிரி மாவட்டத்தில் உள்ள காபி அல்லது தேயிலை தோட்டத்திற்கு நீங்கள் செல்லும் போது பார்த்துவிடலாம். அங்கே மட்டங்கள் என்பது இருக்காது ஆனால் விளைச்சல் என்பது நன்றாக இருக்கும் இதற்கு … Read more

வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை

வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை

            படுக்கை அறையை அமைக்கும் இடங்களும் அதன் நன்மைகளும், தீமைகளும் !! தென்மேற்கு பகுதியின் நன்மைகள் : இந்த பகுதி வீட்டின் எஜமானும், எஜமானியும் மட்டுமே உபயோகிக்கக் கூடிய இடம். இளம் தம்பதியினர் வரும் போது இந்த இடத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கம், நிம்மதி, ஆரோக்கியம், குழந்தைப்பேறு, பொருளாதாரம், உடல் நலம், உறவுகளில் ஆரோக்கியம், வெற்றி, புகழ், நல்ல தீர்க்கமான முடிவுகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய இடம். தீமைகள் … Read more

1000 ஆண்டுகள் பழமையான இராமனுஐச்சார்யாவின் உண்மையான உடல்

இராமனுஜரின் உடல்

            1000 ஆண்டுகள் பழமையான இராமனுஐச்சார்யாவின் உண்மையான உடல் சணல் பசை மற்றும் குங்குமப்பூ மூலம் வருடத்திற்கு இரண்டு முறை அவரின் மேனியில் பூசப்பட்டு ஸ்ரீரங்கநாந சுவாமி ஆலயத்தில் இன்றும் பராமரிக்கப்படுகிறது… தமிழை வளர்த்த வைணவ தத்துவஞானி மற்றும் குரு ராமநஜாச்சாரியா அசல் உடல் ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கம் அமைந்திருக்கும் திச்சினர்பள்ளி என்ற இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவர் இந்து வைத்தியசாலையில் உள்ள ஸ்ரீவைணஷ்விய பிரம்பரியத்தின் ஒரு குறியீடாக … Read more

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

மனைவி அமைவதெல்லாம்.

  மனைவி அமைவதெல்லாம்.   தாயோடு அறுசுவை போம். தந்தையோடு கல்வி போம். சேயோடு தான் பெற்ற செல்வம் போம். மாய வாழ்வு உற்றாருடம் போம். உடன் பிறப்பால் தோள் வலி போம். பொற்தாலியோடு எவையும் போம்.-ஓவ்வையார்.   அதாவது தாய் போன பின்னே அறுசுவை உணவு போய் விடும்.தந்தை போன பின்னே கல்வி போய் விடும் (அதுக்குத்தான் சொல்வாங்க அப்பா காசிலேயே படிச்சிக்கனும்னு.. சொந்தமாக காசு செலவு பண்ணினாலும் எதையும் படிக்க முடியாது. அதாவது மனநிலை … Read more

வாஸ்து படி வீடு கட்டினால் பணம் பெருகுமா ?ஆயுள் பெருகுமா ?

வாஸ்து படி வீடு கட்டினால் பணம் பெருகுமா

வாஸ்து படி வீடு கட்டினால் பணம் பெருகுமா ?ஆயுள் பெருகுமா ?           இந்த இடத்தில் நான் சொல்வது பணம் என்றால் எவ்வளவு வேண்டும்? ஆயுள் என்றால் எதுவரை? பணத்தின் மூலமாக அனைத்து பொருள்களையும் வாங்கி வைத்து விட்டால் சந்தோசம் வந்து விடுமா? உடல்நலம் குன்றி கட்டிலில் கிடந்து யாரும் நம்மை பார்க்காமல், உறவுகள் யாரும் இல்லாமல் இறந்தபிறகு சொல்லுங்கள் இறந்த உடலை பெற்றுக்கொள்ள வருகின்றேன் என்று சொல்கின்ற மக்களை பெற்று … Read more