நாகம் சம்பந்தப்பட்ட வழிபாடு

ஆன்மீக இரகசியம்: நாகம் சம்பந்தப்பட்ட வழிபாடு இந்து மதத்தில் முக்கியமாக உண்டு. நமது பூர்வஜென்ம வினையை பொருத்து நல்ல புத்தியும், அல்லது கெட்ட புத்தியும் திணித்துத் தான் இறைவன் அனுப்புகின்றார். அந்த வகையில் மனிதனும் இல்லாது மற்ற உயிரினங்களாக இல்லாது, இரண்டும் கலந்த நிலையில் இருக்கக்கூடிய இறை உருவங்கள் சில விஷயங்களில் நம்மை வாழ வைக்கின்றன. அப்படிப்பட்ட அவதாரத்தில் மிக மிக முக்கியமானது சரபேஸ்வரர் மூர்த்தம் ஆகும். இதன் உருவ அமைப்பு என்பது மனித உடலாக, பத்ரகாளி … Read more

error: Content is protected !!