ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் . ஒரே நாளில் தரிசனம்

நவக்கிரகஆலயங்களையும் . ஒரே நாளில் தரிசனம்

   ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் . ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் !!!   ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம். 1, திங்களூர் (சந்திரன்): ************************** தரிசனம் நேரம் :1மணி நேரம் காலை 6மணி ஒன்பது நவகிரக ஆலயங்களில் … Read more