எம் ஜி ஆரின் கதை.

எம் ஜி ஆரின் கதை. அமரர் எம்ஜிஆரைப் பற்றி ரசிகர்களுக்கும் சரி,அவரின் கட்சி காரர்களும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் … Read more

யுரேகா! யுரேகா!’,Eureka! The Archimedes Principle

Eureka! The Archimedes Principle

              மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்களையும், தங்கள் கண்டுபிடிப்புகளின் மூலம் இந்த உலகுக்குப் புதிய படைப்புகளைச் சமர்ப்பித்த விஞ்ஞானிகளையும், எந்தச் செயலிலும் வெற்றி ஒன்றையே காணும் மனோதிடமுள்ள மனிதர்களை நினைத்துப் பாருங்கள்! இவர்கள் இந்தச் சாதனைகளைச் செய்வதற்குப் பக்கபலமாக இருந்தது எது?தங்களிடத்திலுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும். எவரையும் ஏறெடுத்துப் பார்க்காமல், தங்கள் செயலில் முழு மூச்சாக ஈடுபட்டதுதான் இவர்களுடைய வெற்றிக்குக் காரணமாகும்.   சேணம் பூட்டப்பட்ட குதிரை, இடதுபக்கம், … Read more

தனிஷ்டா பஞ்சமி

இறந்த நேரம் பலன்கள்

தனிஷ்டா என்னும் அவிட்டநாளில் இறந்த ஆத்மாக்கள் குறிப்பிட்ட நாள்கள் வரை, பூமியில் வாழ்வாரோடும், இறைவனின் நிழலில் இளைப்பாராமலும், அலைந்து திரிகின்றன. அவிட்டத்தில் இறந்து அலையும் ஆத்மாக்கள் தாங்கள் நேசித்த, குடும்ப உறுப்பினர்களைத் தங்களோடு இணைத்துக் கொள்ளவே விரும்புகின்றன. தங்களின் கோபதாபங்களையும், ஆசைகளையும், வெறியையும், வேட்கைகளையும் தனித்துக்கொள்ள, பல இன்னல்களையும், நோய்நொடிகளையும், தொடர் மரணங்களையும், தங்கள் குடும்பத்தினர்க்கே தந்து விடுகின்றன. அவிட்ட நாள் என்னும் அடைப்பில் இறந்தவர்களின் ஆத்மாக்கள் எல்லாம் இது போன்ற கொடுமைகளைச்செய்யும் என்று அர்த்தமில்லை. இதே … Read more