தாழ்வுமனப்பான்மை என்கிற மனநிலை

 தாழ்வுமனப்பான்மை என்கிற மனநிலையில் இருந்துவாஸ்துவின் மூலமாக விடுபடுவது எப்படி? தாழ்வு மனப்பான்மை என்பது நம்மிடம் இது இல்லை என்று ஒரு குறையை நினைத்துக் கொள்வது, அந்தக்குறையை பெரிதாக்கிக் கொள்வதுதான் தாழ்வு மனப் பான்மை. இதற்கு அடிப்படைக் காரணம், தொடர்ந்து நாம் அடுத்தவர்களைப்பார்த்து ஒப்பிடுவது. அவனைப்போல் நான் இல்லையே என்று திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருப்பதால் வருவதுதான் தாழ்வுமனப்பான்மை. இது வராமல் இருப்பதற்கு குழந்தைப் பருவத்திலிருந்தே தயாராக இருக்க வேண்டும். வந்துவிட்டால் சுலபத்தில் போகாது. அதற்கு அமர்ந்து … Read more