இறைவனை வழிபட்டு இதய நோய் நீக்கும் ஆலயம்

இதய நோய் நீக்கும் ஆலயம்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் இருக்கும். ஆசை என்பது ஆளுக்கு ஆள் மறுபடலாமே தவிர, ஆசை என்பதே இல்லாதவர் இருக்க முடியாது. குடியிருக்க சொந்தமாக வீடு கட்ட வேண்டும், ஊரைச் சுற்றி பவனி வர கார் வாங்க வேண்டும், பிறர் முன்பு அந்தஸ்தாக இருக்க நல்ல உடைகளை வாங்கி அணிய வேண்டும் என்ற ஆசைகள் அனைவருக்கும் உரியதுதான். இதயத்தில் எழுப்பிய ஆலயம் : ஆனால் திருநின்றவூரில் வசித்த பூசலார் என்ற சிவபக்தருக்கு வந்த ஆசை சற்று வித்தியாசமானது. தனது … Read more

எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை

சோதனைகளை சாதனையாக்கும் முறை

          எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை மனம் என்பது எண்ணங்களால் கட்டமைக்கப்படுகின்ற சூக்குமப் பொருள். உடலில் இதற்கென்று தனித்த இடம் இல்லை. ஆனால் நாம் நெஞ்சு பகுதியை மனம் என்கிறோம். காரணம் அதீத பரவசம், அதீத பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்ற போது நம் நெஞ்சு பகுதிதான் முதலில் உணர்கிறது. அதனால் நெஞ்சை மனம் சார்ந்த பகுதி என்கிறோம். தொல்காப்பியர் மனதை மனனே என்கிறார். மனஸ் என்கிற வடமொழியின் திரிபு சொல் … Read more

தட்டுங்கள்_திறக்கப்படும்.

தட்டுங்கள் திறக்கப்படும்.

  தட்டுங்கள்_திறக்கப்படும். கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்…!” கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா…!” அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் அக்கடற்கரையில் எழுதினாள், “இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே…!” … Read more

மூலைமட்டம் பார்ப்பது எப்படி?

டயகனல்( Diagonal) மார்க்கிங்

மூலைமட்டம் பார்ப்பது எப்படி? திசைகள் சந்திக்கும் இடமே மூலை ஆகும். அந்த வகையில் எதிரெதிர் திசைகள் அளக்கும் போது ஒரே அளவாக இருந்தால் மட்டுமே மூலை மட்டம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.அதனை எப்படி சரிபார்த்து வீடு கட்ட வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம்.   முதலில் மூலைமட்டம் பார்க்க ஒரு மனையின் நான்கு திசைகளின் அளவுகள் ஒரே அமைப்பாக வரவேண்டும். அதற்கு பிறகு கோணம் என்று சொல்லக்கூடிய மூலைகள் 90° செங்கோணத்தில் இருக்க வேண்டும். அப்படி … Read more

Products of vastu

Vastu Solution Materials,பரிகாரம் இல்லாத வாஸ்து

வாஸ்து பரிகார பொருள்கள்             இன்றைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ப பூமியின் அனைத்து இடங்களிலும், கட்டிடங்கள் கிராம புறங்களிலும் மற்றும் சிறுநகரங்களிலும், சென்னை மற்றும் பெங்களூர் போன்ற பெறுநகரங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. இப்படிப்பட்ட கட்டிடங்களை வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு பொறுந்தாது இருக்கும் போது அவ்வில்லத்தில் வசிக்கும் மக்களுக்கு நிம்மதியற்ற வாழ்வு அமையும்.இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை கொடுத்து கொண்டே இருக்கும். உதாரணமாக பணம் … Read more

தமிழகத்தில் கள்ளர்நாடு,தேவர் பெருமக்கள்.

thevar community

  தேவர்  இன மக்கள் தமிழ்  சமுதாய மக்களின் வீடுகள் அமைப்பு என்பது தமிழ் பேசும் ஒவ்வொரு இனத்திற்கும் மாறுபடும். அந்தவகையில் கள்ளர்நாடு நாடு என்று சொல்லக்கூடிய கள்ளர் இன மக்களின் முக்கிய இடங்களான கொக்கிகுளம், கருமாத்தூர், இந்த இரண்டு பகுதிகளும் இணைந்த பகுதியே கள்ளர்நாடு ஆகும். சுமார்350 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு மேற்கே உசிலம்பட்டிக்கும் தெற்கே திருமங்களத்திற்கும்,சோழவந்தானுக்கும் வடக்கு இந்த பகுதிகளே கள்ளர் நாடு ஆகும்.இதனை தாண்டி பகுதிகளும் இருந்தாலும்,இந்தப் பகுதியின் சந்தைகுரிய இடங்களாக ஆகிவிட்டது. … Read more

ஆயுத பூஜை என்றால் என்ன?

ayudha pooja celebration கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே நவராத்திரி விழா ஆகும். கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முப்பெருந்தேவியரையும் 9 … Read more

கணவன் மனைவி திருமண உறவில் வாஸ்து எப்படி வேலை செய்கிறது?

relationship of husband and wife

கணவன் மனைவி உறவில் வாஸ்து கணவன் மனைவி உறவில் சச்சரவுகள் ஏற்பட வாஸ்து ரீதியான காரணங்கள் பல உண்டு.அந்த வகையில்  ஒரு முக்கிய விசயமாக கீழ்கண்ட விசயத்தையும் சொல்ல முடியும்.  தென்எகிழக்கு என்பது ஒரு வீட்டில் பெண்களுக்கு உரிய இடமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு நேர் மேற்கே உள்ள நைருதி பகுதியான தென்மேற்கு ஆணுக்கு உரிய இடமாக வழங்கப்பட்டு உள்ளது. இது ராகுவின் இடமாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. கணவன் மனைவி சார்ந்த பிரச்சனை என்பது தனிப்பட்ட இருவர் … Read more

மிகப்பெரிய வாஸ்து குற்றங்கள் ஒரு வீட்டில் இருந்தால் என்ன நடக்கும்?

Large vastu impact

மிகப்பெரிய வாஸ்து குற்றங்கள் வடகிழக்கு வெட்டப்பட்டு இருப்பது உயிர் சம்மந்தபட்ட பிரச்சனைக்கு வழிவகுக்கும். வடகிழக்கு கழிவறைகளும் உயிர் சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு துணை போகும். வடகிழக்கு மாடிப்படிகள் இதுவும் உயிர் நிலையை தொட்டு பார்க்கும். வடகிழக்கு படுக்கை அறை இது படுக்கும் மனிதர்களை நடைபயிலும் மனிதர்களாக மாற்றும். பொருள் வைக்கும் அறை வடகிழக்கு இதுவும் அதிக எடையுள்ள மூட்டையை தலையில் வைத்து பல கிலோமீட்டர் தூரம் நடக்க வைப்பதற்கு சமமான பாதிப்பை கொடுக்கும். தவறான தெரு வந்து ஒரு … Read more