தோட்டத்தில் கட்டும் வீடு பாதியில் நிற்கிறதா

புதியதாக ஒரு தோட்டம் வாங்கி அந்தத் தோட்டத்தில் வீடு கட்ட நினைத்து அஸ்திவாரம் போட்டு அதற்குப் பிறகு பொறியாளர் வராமலோ, (இன்ஜினியர்) மேஸ்திரி வராமலோ, அல்லது அஸ்திவாரம் போடும் போது பணம் இருந்து அதற்குப்பிறகு அந்தப் பணம் வேறு முதலிடாடில் சென்று, வராமல் போகும் போது, இதற்கு முழுக்க முழுக்க காரணம் அந்த வீடு கட்டும் மக்களை வாழ வைக்க செய்யும் விஷயம். அதை புரிந்து கொண்டால் வாஸ்துவும் புரிந்துவிடும் வாழ்க்கையும் புரிந்துவிடும்.